(sorry for the late update sorry my Dr readers😊😊😊😊😊😊)
விஜி கார்த்தியுடன் செல்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து கொண்டிருந்தாள் ....😅😅😅😅
அவன் அவளுடைய வீட்டிற்கு சென்று அவளை அழைத்துக்கொண்டு செல்லும் போது விஜியின் பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டனர்......😂😂😍😍
என்ன நடக்கிறது என்று முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் விழித்தாள் விஜி....😉😉😍
அவளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டே இருந்தான் கார்த்தி ஆனால் அவளின் குழப்பத்தை தீர்க்கும் நிலைமையின் அவன் இல்லை....... 😕😕😕
அவளை அழைத்துக்கொண்டு விமான நிலையத்திற்கு விரைந்தான்.....🙂🙂🙂
அங்கு பானுவும் அஜய்யும் அவர்களுக்கு முன்பே அங்கு வந்து விட்டனர்...😀😀😀😀🙌
விஜி கார்த்தியை பார்த்து பானுவும் அஜய்யும் நம்ப கூட வராங்களா... என்றாள் மகிழ்ச்சியாக.... 😊😊😊😅
ஆம் என்பதை போல தலையாட்டினான்... 😊
பானுவிடம் சென்று அவளை கட்டிக்கொண்டாள் விஜி......
இவர்கள் நால்வரும் பேசிக்கொண்டிருக்க சூர்யா ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு அவ்விடம் வந்தான்..... 😇😇😇😍😍😍
அவனை பார்த்ததும் விஜியும் பானுவும் இவரும் வராரா என்று சற்று அதிர்ச்சியாக பார்த்தனர் ஆனால் கார்த்தியும் அஜய்யும் முகத்தில் எந்த சலனமும் இன்றி அவனிடம் பேசிக்கொண்டிருந்தனர்.....🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
அவ்ளோதான இல்ல கவியும் வராளா என்று எதிர்பார்ப்புடன் கேட்டாள் பானு..... 😆😆😆😆
அவ்ளோதா .....
புதுசா கல்யாணமானவங்க அதனால அவங்கள எப்டி கூப்ட்டு போறது.....
அதுஇல்லாம கதிர்க்கு ஏதோ வேல இருக்காம 😍 முக்கியமான வேலயாம😍😍😀 சோ அவங்க வரல என்றான் அஜய்....😁😁😁
இவர்கள் அனைவரும் பிளைட்டில் ஏறிவிட்டனர்....😄😄😄
பயணத்தின் போது விஜிக்கு ஏதோ மயக்கமாகவும் உடல் நடுக்கமாகவும் இருந்தது..... கார்த்தி அவளை கண்மணியை காக்கும் கண்இமைபோல பார்த்துக்கொண்டான்....😍😍😍😘
