விஜி சிறிது நாட்களுக்கு பானுவுடன் இருந்து விட்டு பின் தன் வேலைக்கு செல்ல துவங்கினாள் .......😃😃
ஆனால் அந்த வேலை அவளுக்கு பிடிக்கவில்லை... 😕😕
வீட்டில் வேறு அவளுடைய அப்பா மாப்பிள்ளை பார்க்க துவங்கிவிட்டனர்......😣😣😣
அதனால் வீட்டில் இருப்பதை தவிர்க்க வேலையை தேடிக்கொண்டிருந்தாள்........😉😉😉😢😢😢😢😢
அப்போது அவள் ஒரு நேர்முக (interview) தேர்விற்கு சென்றிருந்தாள்....😮😮😮
அது கார்த்தியின் ஒரு கிளையே (அவள் அதை அறிந்திருக்கவில்லை) 😉😉
அடுத்து அவளே.....
சிறிய பதட்டத்துடன் உள்ளே சென்றாள் ஆனால் அங்கு 😨😧😦
கார்த்தி இருப்பான் என்று அவள் துளியும் எதிர்பார்க்க வில்லை..😨😨😨
அதிர்ச்சியா இல்லை ஆனந்தமா என்று சொல்ல வார்த்தைகள்😱😱😱😍 இன்றி சிறிய சிரிப்புடன் அவனை பார்த்து கொண்டிருந்தாள்...😍😍
அவனும் நீ... நீ...நீங்கள்.... விஜி ....
.... பானு.... தோழி தானே...... என்றான்..........( வார்த்தைகள் நடனமாடின )😜😜
அவள் பேசாமல் மண்டய மண்டய ஆட்டினால்......( இவளுக்கு வார்த்தைளே வரவில்லை) 😜😜
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது.... 🙃🙃
அண்ணா இந்த file ல்ல சைன்............
என்றவாறே கவி உள்ளே வந்தாள்......😘
விஜியை பார்த்ததும் இருவரும் கட்டிக்கொண்டனர்....😙😙
ஹாய் விஜி நீ எங்க இங்க என்றாள்..... 🙆🙆
அது பி. ஏ (P.A) ஜாப்க்கு ஆள் வேனு சொல்லி நியூஸ் பேப்பர்ல பார்த்தே அதா வந்த கவி.....😌😌
ஓ.... உன்னோட சான்றிதழ் (Certificates) எல்லா காட்டு.....
என்று அவளிடம் அதை வாங்கி புரட்டியவள்....😵
தன் அண்ணனை நோக்கி அண்ணா விஜிக்கே இந்த ஜாப் குடுதர்லாம்.......
ப்ளீஸ்....
என்றாள்....
அவனும் மறுக்கவில்லை..
சரி உன்னோட விருப்பம் டா என்றவாறு வெளியே சென்று விட்டான்....😜😜😜
விஜி பார்க்க வேண்டிய வேலைகளை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து கூறினாள்....... கவி😇😇
