💕💕 நினைவு 25 💕💕

2.9K 138 81
                                    

நேற்றய அப்டேட் மிகவும் சிறியதாக இருந்தது என்று அனைவரும் கூறியதால் இன்றைக்கு அடுத்த நினைவை பேட்டுவிட்டேன்.............
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

கீர்த் கூறியதை கேட்டு இருவரும் உரைந்து போய்னர்......... 😱😱😱

இவ்வளவு நாள் யார்
பானு உடைய அம்மா அப்பா என்று சொன்னார்களோ அவர்கள் நிஜமாகவே பானுவின் பெற்றோர் இல்லை......😧😧😧😧

இன்னும் சொல்ல போனால் அந்த குடும்பத்தினருக்கும் பானுவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை...... 😵😱😱😱😱😦😦

பானுவின் அம்மாவின் குழந்தைக்கு, பிறக்கும் போதே இதயத்தில் உள்ள வால்வு (valve)
ஒன்றில் ஏதோ குறை இருந்திருந்தது....
ஆனால் அவள் வளர வளர தான் அது பலவீனமாகும்..... 😧😧😧
இந்த நோயை இதயம் மாற்றும் அறுவை சிகிச்சை மூலமாக சரி செய்யலாம் ஆனால் அதன் பிறகும் அந்த குழந்தையின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று டாக்டர் கூறிவிட்டார்........ 😰😰😰😰😰😰

ஆனாலும் அந்த குழந்தையை அவர்களே வைத்து கொள்ள முடிவு செய்தனர் ஆனால்...😍😊
அன்று இரவு அதே மருத்துவமனையில் தான் விஜி பானு இருவரும் பிறந்தனர்...... 🤔😦😦

இந்த மூன்று குழந்தைகளின் வாழ்வே மாறியது அவர்கள் பிறந்த ஐந்து நாளிலே......😮😮😮😮😮😮😮😮

விஜி நிஜமாகவே வேறு ஒருவருடைய குழந்தை ஆனால்  சில காரணங்களால் பானுவின் அம்மா குழந்தையை எடுத்துக் கொண்டு விஜி அவர்கள் இடத்திலே வைத்து விட்டாா்........... 😱😱😱😱😱😱😱😱😱😱

அந்த குழந்தைகளை இன்குபெட்டரில் தான் வைத்திருந்தார்கள்....
அவ்வாறு இருக்க தவறுதலாக(தெரியாமல் ஏற்பட்ட சரியான தவறு) விஜியும் பானுவும் இடம் மாறினர்........🙁🙁😩😩😩😩😩😠😩 ( இந்த இட மாற்றம் தான் பெரிய பிரச்னையாக வர போகிறது)😨😨😨😨😨 (ஒரு விதத்தில் நல்லதும் கூட)  🙁🙁🙁🙁

அந்த மருத்துவமனையில் இந்த மாறி பிரச்சினை ஏற்கனவே நடந்திருக்கிறது..... 😠😠😠😠

இருந்தும் பலரின் பேராசை, அலட்சியம் இவை தான் இன்று பானு மற்றும் விஜியின் வாழ்க்கையையே மாற்றியது......🙁🙁🙁😢😢😢😢

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now