💕💕 நினைவு 10 💕💕

4.6K 191 62
                                        

அவன் அறைந்ததில் கண்கள் குளமென நிரம்பின.....😦😧😖
ஆனால் நடந்ததை சொல்ல இவளும் நினைக்கவில்லை....
அவனும் கேட்கவில்லை......... 😲😲

மழை வர துவங்கியது மெல்லிய சாரல் சில்லென காற்று....😜😝😘
அதை ரசிக்கும் நிலைமையில் இருவரும் இல்லை 😘😜😜😜😜

வண்டியில ஏறு என்றான்
அவளும் ஏதும் பேசாமல் ஏறிக்கொன்டாள்......😷😷

வீடுவந்து சேர்ந்தனர் உடல் நடுங்க ஆரம்பித்தது....😔
அவள் அவளுடைய அறையில் புகுந்துக்கொண்டான்... 😪
அவனும் அவனுடைய அறைக்கு சென்றுவிட்டான்.... 😖

இருவரும் இரவு உண்ணாமல் படுத்து விட்டனர்.... 🙅

காலையில் அஜய் கிளம்பிக் கொண்டுருந்தான் ...
ஆனால் பானு இன்னும் அறையை விட்டு வெளியே வரவில்லை.....😓😓
உள்ளே செல்வதா .....இல்லை....... அவளே வரட்டும்....
என்று காத்துக் கொண்டிருந்தான் 🙇🙅🙅

வெகு நேரமாகியும் அவள் சத்தமே இல்லை....  கடைசிக்கு உள்ளே சென்று பார்த்தான்....... 😨😨

அவள் சுருண்டு படுத்திருந்தாள்....
அருகில் சென்று தலையில் கை வைத்து பார்த்தான்.... நெருப்பாய் கொதிக்க....😦😧
அவள் கண்ணத்தில் இவன் கைவிரலின் தடத்தை பார்த்தவன்
ஒரு நிமிடம் கலங்கி போனான்....😥😥😭😭😗😗

வேகமாக ஒரு மருத்துவருக்கு போன் செய்து வர வைத்தான்... 😵
அவர்.. சாதாரண குளிர் ஜொரம் தான் இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு குடுங்கள் என்று கூறி சென்றார்..........😟😟

அவள் அருகே அமர்ந்து கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டான்...😙😙😙😙😍😍😍

அவளுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு....😜😍😍

மறுத்தாலும் கொஞ்சம் அதட்டியும்...... 😣கொஞ்சியும்.....😙 கெஞ்சியும் சாப்பிட😘 வைத்தான்........

அவன் தன்னை தன் அன்னைக்கு நிகராக பார்த்து கொண்டதை உணர்ந்தாள் பானு....
அவன் வேலைக்கு செல்ல வில்லை .....😆😆
அவள் அருகே இரவும் பகலும் இருந்து பார்த்துக் கொண்டான்.....😂😂🤗

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now