அன்று திருமண இல்லத்தில்.....
(யாருடைய அறைக்கு போலாம் 🤔🤔🤔🤔
First மாப்பிள்ளை அறைக்கே போலாம் 😄😄)
கதிர் பட்டு வேட்டியுடன்😉 ஆண்களுக்கே உரிய கம்பீரத்துடனும் 😉...
முகத்தில் ஒரு எதிர்ப்பார்ப்பிற்குறிய குறுஞ்சிரிப்புடனும்...😉
சற்று நிதானம் கலந்த படபடப்பில்😉 தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான் 😉😉😉😉😉
அங்கு கவியின்
முகமோ திருமணத்திற்கே உரிய நானமும்...😄😄
சிவப்பேரிய கன்னங்களும் 😄😄 பல ஆசைகளும் 😄கனவுகளும்😄 நிறைந்து ☺அழகே வியக்கும் அழகு பதுமயாய் அமர்ந்திருந்தாள் 😍😍😍
அவளை சுற்றிலும் அவளுடைய தோழிகள் நின்று அவளை மேலும் அழகுபடுத்திக் கோண்டிருந்தனர்....😜😋😋
அங்கு ஒரே கூத்தும் கும்மாளமமுமாய் இருந்தது....😎😎
அஜய்... சும்மா கெத்தா 😍 மாப்ளைக்கே போட்டியாய் 😋😜
பஞ்சுமிட்டாய் நிறத்தில் சட்டையும்..😍 வெள்ளை வேட்டியிம்.... 😍அணிந்துக்கொண்டு ஒரு பக்க வேட்டியை கையில் பிடித்துக்கொண்டும் 😍😍மறு கையால் தன் மீசையை முறுக்கிக்கொண்டும்😍😍 வந்தான்....😎😎😎
பானுவும் அதே நிறத்தில் சேலயும் 😍😍 கழுத்தில் அஜய் கட்டிய தாலியையும் அணிந்து 😍😍😍 அழகு சிலையாக முகமெங்கும் மன நிம்மதியுடன் கூடிய புன்னகை நிறைந்து 😂😂☺☺அவனுடன் கைக் கோர்த்து நடத்து வந்தாள் .😉😉😉😉😍😍😍😍
அவர்களை பார்த்த பாட்டி😘 (அதாங்க நம்ப கிளவி) 😜😜😍😍
அவர்களை நெட்டி முறித்து.. 😁😂
என் கண்ணே பட்டுடும் போல என்றார்..😉😉😉🤗🤗🤗
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...😍😍😍
அஜய்..😠
அஜய்..😠🙅🙅🙅
அஜய்யை அழைத்த படி கார்த்தி அங்கு வந்தான்....🙋🙋😖😖
அஜய் இங்க என்ன டா பன்ற 😆 அங்க அவ்ளோ வேல கெடக்கு🤔 இங்க ரொமன்ஸ் பன்னிட்டு இருக்கியா 😅😠என்றான் .....
எங்க டா பன்ன விட்ட அதா வந்துட்டியே என்றான் கடுப்பாக 😠😠😠😠😠😠😠
