💕💕 நினைவு 27 💕💕

2.6K 120 32
                                    

விஜி தான் தன் தங்கை என கூறியதும் என்ன....
என்று நம்ப முடியாமல் கேட்டான்..😢😢😢

ஆனால் நீங்கள் யார்.....??
நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது என்று கேட்டான் ஏதல்....🙄🙄

குழந்தையை மாற்றி வைத்தவனே நேரில் வந்து சொன்னால் தான் நம்புவாய் என்றால் அவர் இப்போது உயிரோடில்லை..... 😧😧😧😧😧😦😦

என்னது??  😕😕யார் குழந்தையை மாற்றி வைத்தார்கள் என் அப்பா தானா என்னோட தங்கச்சி விஜியை மாத்தி வைத்து விடட்டது என்று கூறவும்.... 😢😢

அது வரைக்கும் தான் உனக்கு தெரியும் அதற்கு மேல் நடந்ததை நான் சொல்கிறேன் .....
என்று கூற ஆரம்பித்தான்.... 😧😧😧

அன்னைக்கு உன் அப்பா குழந்தையை மாற்றிய பின் பானுவின் அப்பா😥😥😥 தான் விஜியையும் பானுவையும் மாற்றி வைத்து விட்டார்.... 😦😦😦
அது எப்படி எனக்கு தெரியும் என்று தானே கேட்கிறாய்.....

அதற்கான விடையை நீ போக போக தெரிந்து கொள்வாய்.....
என்று கூறவும்...... அத்துடன் ஏதோ பல பேப்பர்களை அவனிடம் காட்டினார் அந்த நபர்...... 😧😧😧
அதை பார்த்த பின்
பானுவின் அப்பா மீது ஏதோ கோபம் கோபமாய் வந்தது ஏதலுக்கு  ஆனால் அவர் உயிருடன் இல்லை என்றதும் முழுவதும் பானுவின் மீது திரும்பியது...... 😥😢😥

என் சொந்த தங்கையை என் கையாலேயே கொலை செய்ய வைத்தவளை சும்மா விட மாட்டேன்....... 😧😲😲 என்றான்..
அதனால் தான் பானுவை கொல்ல முயற்சி செய்தான்....
ஆனால் அவன் தான் தன்னை கொல்பவன் என்று பானு தெரிந்த பின்னரே கொல்ல நினைத்தான்.... 🙁🙁😕😕

விஜியை நான் நேசித்தேன் ....
ஆனால் அவள் உன்னை தான் விரும்புகிறாள் என்று தெரிந்ததும் ஏதோ ஒரு வலி........ 🙄🙄🙄

என்னால ஏதலையும் விட்டுகொடுக்க முடில அதனால.....
என்று மேலும் கூற சென்ற கீர்த்தை நிறுத்தினான் கார்த்தி...😠😠

போதும் நீ பன்ன தெல்லாம்  மரியாதையா இங்கிருந்து ஓடி போய்டு ...😠😡😡😡
என்றான் சற்று மிரட்டும் தோனியில்....

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now