அஜய் ஒரளவு தேரியிருந்தான் பானு அவனுடனே இருந்து பார்த்து கொண்டாள்.... 😍😍
அவளுக்கு கண்களில் கண்ணீர் நின்ன பாடில்லை ஆனால் தான் அழுதால் எங்கு அஜய் வருத்தபடுவானோ என்று அவளையே கட்டுப்படுத்திகொண்டாள்...😧😧😧
(எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றென்னும் போது வந்த அழுகை நின்றது) back ground music 😄😄😄
அவனை வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு கார்த்திக்கு போன் செய்து நடந்த உண்மைகள் யாவும் விஜிக்கு தெரிய கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டாள்... 🙁🙁🙁🙁🙁🙁🙁
அதன் பிறகு அவர்கள் சந்தித்து கொள்ளும் சந்தர்பம் கிடைக்காமலே போனது ...😑😑😑
விஜி சற்று தேரியிருந்தாலும் அவளுக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று பாதி தெரிந்து பாதி தெரியாமல் தன்னையே போட்டு குலப்பிக்கொண்டிருந்தாள்.... 🙁😦😦🙁😑
இதற்கிடையில் ஏதல் பானுவை கொல்ல பல திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்தான்.... 😠😠😠
அப்படியே ஒரு வாரம் சென்றிருக்க ......
அஜய் வேலைக்கு செல்ல துடங்கினான்..... 😊😊
அப்போது அவனுக்கு ஒரு போன் வந்தது..... 😑😑
ஒருவன்..
உன்னோட பொண்டாட்டி உனக்கு உயிரோட வேனுனா ஒடனே ^^^^ இடத்திற்கு வா என்று கால் கட்டானது ......😧😧😧😧
என்ன....
ஹலோ....
ஹலோாா.......😠😠😠
என்ன ஏது என்று சற்றும் யோசிக்காமல் கார்த்திக்கு போன் செய்து அவனை அங்கு வர சொல்லி விட்டு சிட்டாக பறந்தான்.... 😡😦😦😦
அதே நேரத்தில் பானு போனிற்கு.... 😑😑
உன்னோட புருசன் உயிரோட வேனுனா ^^^^^ இந்த இடத்துக்கு இன்னும் 10 நிமிசத்துல வரலனா அவன் உயிரோட இருக்க மாட்டான்...
என்று கால் கட் ஆனது..... 🙄🙄😐😕😑
பானுவிற்கு எதுவும் புரியவில்லை...... 🙁
அவள் அஜய் நம்பருக்கு கால் செய்து பார்த்தால்....
அவளுடைய போன் ஹேக் செய்யபட்டிருந்தது...... 😣😣
