💕💕 நினைவு 9 💕💕

4.6K 205 62
                                        

விஜி அடுத்த நாள் காலையில் நேரமே விழித்து குளித்து விட்டு கோவிலுக்கு சென்றாள்...
😁😁😁

அங்கு தற்செயலாக பானுவை பார்த்தாள்.....🤗

ஆனால் அவள் இவளை பார்க்கவில்லை...
அலுவலகத்திற்கு நேரமானதால் பானுவிடம் பேசாமலேயே சென்றுவிட்டாள் .....🤐🤔🤔🤔🤔

பானுவோ அஜய்யை முழுமையாக வெருக்கவும் முடியாமல் மனதாற ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.....😍😍😍😍😍😍😍😍😍

அதனால் அந்த கடவுளிடமே நியாயம் கேட்க கோவிலுக்கு சென்றாள்......🤗🤗🤗

அவளையும் மறந்து எதயோ யோசித்த வண்ணம் அமர்ந்தவள் விஜியையும் கவனிக்கவில்லை....😟😟😟

விஜி வேக வேகமாக அலுவலகத்திற்கு சென்றாள்...
அவள் வருவதற்குள் கார்த்தி அங்கிருந்தான்.....🙁🙁🙁

ஐயோ போச்சு ....
இன்னிக்குதா மொத நாள் இன்னிக்கே லேட்டா...😟😟
போச்சு....
கார்த்திட்ட செம்மயா வாங்க போற.......
என்று மனதினுள் ஆயிரம் புலம்பல் புலம்பிக்கொண்டே வந்தாள் ......😆🙄🙄🙄

வந்தவள் கார்த்தியை பார்த்ததும்... 😕

குட்.... குட்.. குட்மார்னிங் ....
சார்.....
என்றாள் தயங்கி தயங்கி.... 😡😥😥

அவனோ Miss.Viji... டைம் என்ன பாத்தீங்களா??? 😧😧

அவள் பதில் ஏதும் கூறாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.......🙃🙃

திஸ்ஸிஸ் first and last warning....
நாளைல இருந்து லேட்டா வந்திங்கனா....
வேற கம்பெனிய பாத்துகோங்க....
And now you can go....... என்றான்..... 😧😧😧

(அவளை போக சொல்லி விட்டு இவன் எழுந்து சென்றுவிட்டான்)

அவனை பார்த்து கொண்டே இருந்தவளுக்கு கண்களில் குளமாக கண்ணீர் நிறைந்தது....😢😢😢😢

ஆனால் அவள் அவளையே கட்டுபடுத்திக்கொண்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்......😬

கார்த்திக்கு சற்று மன வருத்தம்........
இன்னிக்குதா அவ வந்தா அதுக்குள்ள திட்டிட்ட .....
அவளுக்கு கஷ்டமா இருந்துருக்குமில்ல என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டான்...... 😯😕😕😕

உன் நினைவில் வாழ்கிறேன்Onde histórias criam vida. Descubra agora