(அதே நாள் மதியம் )
பானுவின் அப்பா யாருடனோ சண்டை போட்டுக்கொண்டிருந்தார் அந்த நபர் ( முத்து) உன் உயிர் என் கையில் தான் போகும் என்று மிகுந்த கோபத்துடன் அவர் சட்டையை பிடித்து கத்தினான்.......
அப்பாவும் அதற்க்கு ஈடாக முடிந்ததை பார்த்துக்கொள் என பதிலுக்கு கத்தினாா்.......😲😲
உடனே கவியின் அப்பா அவர்களை விலக்கி விட்டு சமாதானம் செய்தார்.......🙃
(சிறிது காலத்திற்க்கு முன்)
சொத்து விவகாரத்தில் அந்த முத்து அப்பாவின் அனைத்து சொத்துக்களையும் ஏமாற்றி விற்றுவிட்டான்....
(நம்பிக்கை துரோகி ) .....😯😠
அதனால் அவனுக்கு சிறை தண்டனை கொடுத்து விட்டனர்............ இன்று விடுதலை ஆனதும் மறுபடியும் வந்து விட்டான்.......😨😲😟
இப்பொழுது.....
அந்த முத்து கண்டிப்பாக இதற்கு பழிவாங்குவேன் என்றான்..........
அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை........
பின்னர் இருவரும் வீடு திரும்பினர்...........
வந்ததும் அப்பா பானுவை தான் கேட்டார்............
அப்பொழுதான் அனைவரும் உணர்ந்தனர் பானு அவ்விடம் இல்லாததை.................
வீடு முழுவதும் தேடினர் ஆனால் ஆளவே காணோம்......
பின்னர் அப்பாதான் கூறினார் அவளை அந்த குடிசை வீட்டில் இருக்கிராளா என பார்ப்போம் என்று குடும்பத்துடன் அங்கு சென்றனா்.........😞😞😞😞😒😳
அவள் அழுது அழுது கலைத்துப்போய் அங்கேயே தூங்கி விட்டாள்....... அவளை பார்த்ததும் அப்பா ஓடி சென்று தன் மார்போடு அனைத்தார்...... பானுமா .......😊😆
என்ன ஆச்சு உனக்கு......
என்று அவளை எழுப்பினார்....... 😕
அப்பாவை மயங்கிய கண்களில் பார்த்தவள் மறுபடியும் அழ துவங்கினாள்..........
அப்பாவும் அதற்க்கு மேல் அவளை கேட்டு கஷ்டப்படுத்த விரும்பவில்லை........... ...
சிறிது நேரம் கழித்து...... வீட்டிற்கு போகலாமா வா என அழைத்ததற்கு நான் அங்கேயும் வரவில்லை என மறுத்து விட்டாள்..........
அதனால் குடும்பமே அங்கேயே தங்கினர்............... 😇😇
