கார்த்தி போலிஸிடம்....
அந்த பென் டிரைவ்வை ஒப்படைத்து விட்டு மருத்துவமனைக்கு விரைந்தான்...😐😐😐😐😐😐
அங்கு......
அஜய்யை காப்பாற்றி விட்டோம் நௌ he is safe ........😊😊😊😊
அவருக்கு மயக்க மருந்து கொடுத்துருக்கு..... 🙂
மயக்கம் தெளிஞ்சதும் போய் பாக்கலாம் என்று கூறினார்......😊😊😊
ஆனால்........
பானு தான் இன்னும் சொல்லும் படியான நிலையில் இல்லை ஒரு மணி நேரத்தில் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும் என்று டாக்டர் கூறினார்.......... 😦😦😦😢😢😢
கார்த்தி அங்கு வந்தான்..
அனைவரும் வெளியே காத்துகொண்டிருந்தனர்..... 🙁🙁🙁
இருட்டி கொண்டே வந்ததால் கார்த்தி சூர்யாவை தவிர மற்ற அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி விட்டான்...... 🙃🙃🙃🙃
இரவு 8 மணிவாக்கில் பானுவிற்கு எந்த ஆபத்தும் இல்லை..... 😊😊😊😊
ஜென்ரல் வார்டுக்கு மாற்றியாச்சு யாராவது ஒருத்தர் போய் பாருங்க.... 😃😃😃
டிஸ்டர்ப் பன்னாதீங்க.... 😃
அவங்ல பேச வைக்கதீங்க என்று கூறினார்.........😊😊
அவளை பார்க்க சென்ற போது...
அஜய்....
என்று பேச வந்தாள்..... 😍😍
கார்த்தி அவளை சமாதானப்படுத்தினான்...
அஜய்க்கு ஒன்றுமில்லை வேற ரூம்ல வெச்சுருகாங்க.....
நீ ஸ்டிரெஸ் பன்னிக்காத.....
என்றான்.... 😐😐😐
அஜய் நன்றாக உள்ளான் என்று கேட்டபின் தான் சமாதானமானாள்.....
சற்று நேரத்தில் மயங்கியும் போனாள்....🙂😊😊😊
அவளை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து சென்று விட்டனர்.... 😊😊
கண்காணிப்பாளர்கள் அறையில் சற்று ஓய்வெடுத்து கொண்டிருந்தனர்.....
அப்போது.....
பரத் யாரும் இல்லாத நேரத்தில் பானு அறைக்குள் நுழைந்தான்....😦😦😦😦
அங்கு அறை மயக்கத்தில் பானு படுத்திருந்தாள்.....
அவள் அருகில் சென்று..... 🙁🙁
