💕💕 நினைவு 31 💕💕

2.7K 115 56
                                    

கீர்த் கண்களில் பல வலிகளுடன் வந்து நின்றான் கையில் துப்பாக்கியுடன்..... 😥😥😥😥😥

அவன் எதற்கு இவர்களை கொல்கிறான் என்று நினைத்தனர் .....🙄🙄😨😨

அவன் அருகில் வந்தனர்....
உடனே....😣
அதே இடத்தில் மண்டியிட்டு..
அழ தொடங்கினான்.....😰😥😥😥
என் கையாலேயே உன்ன கொல்ல வெச்சுடிய்யேடா பாவி..... 😭😭😭😭😭😭😭

நீ சந்தோஷமா இருக்கதான எல்லாதயும் செஞ்ச..... 😥😥

கடைசில என்னயவே கொல்ல நெனச்சுடல்ல எப்படிடா உனக்கு மனசு வந்துச்சு......😦😨😨😨

யாரோ ஒருத்த என்ன பத்தி ஏதோ சொன்னான்னு என்னயவே கொல்ல துணுஞ்சுடல்ல ......
உனக்கு நா செத்தா சந்தோஷம் தான என்று தன்னையே சுட்டுக்கொண்டான்...... 😨😨😨😨😨😨😨😨😨

அனைவரின் முகத்தில் சொல்ல முடியாத உணர்வுகள் 😨😩😧😥

அதிர்ச்சியில் உரைந்து போனார்கள்..... 😨😨😧😧

அவனை தடுக்கும் முன்பே அந்த புல்லட் அவன் மூளையை துளைத்திருந்தது...... 😨😨😰😧😧😦

இரத்தம் தன் மேல் தெரிக்க அவளும் அழுதாள்.... 😥😭😭

கார்த்தி அவளை சமாதானப்படுத்தினான்....... 😢😢😢
விஜி என்ன ஆச்சு....
கீர்த் இங்க எப்டி....
என்று மெதுவாக அவளை கேட்டான்...... 😥😥😥😥

அவள் நடந்ததை கூற தொடங்கினாள்........ 😥😥

(சிறிது நேரத்திற்கு முன்பு)

கீர்த் என் வீட்டிற்கு வந்தான்......
நடந்த அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டான்...... 😢😢

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.... 😢😢

நான் உன்ன காதலிச்ச..... ஆனா நீ கார்த்திய விரும்புரனு தெரிஞ்சது....
அன்னைக்கே என்னோட மனச மாத்திட்ட....😢😢😥😥

ஏதல் உங்கள கொல்ல நெனச்சா ஆனா எனக்கு மனசில்லாமதா உங்களுக்கு நடத்த அனைத்தையும் மறக்க வேச்சோம் என்றான்...... 😦😦😦

நா புரியாம  கேட்ட என்ன நா மறந்த என்ன நடந்துச்சுனு கேட்டேன்....... 😧😧😧😱😱
அவனும் நடந்த
எல்லாதையும் சொல்லிடான்.....🙁🙁

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now