அடுத்தநாள் காலையில் அனைவரும் ஊருக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தனர்....
அப்பொழுது 😢😢
கார்த்தி...
என்ன மாமா நேற்றுதான் வந்தீர்கள் இன்றே செல்ல வேண்டுமா?.... ஊர் திருவிழா முடிந்து செல்லலாமே என கூறியதும் மறுக்க மனமில்லை...... பானுவின் மாமாவும் அத்தையும் வற்புறுத்தியதால் அதையும் மறுக்க மனமில்லாமல் ஒப்புக்கொண்டனர்........😁😁😁
காா்த்தி இம்முறை தன் காதலை அவளிடம் சொல்லியே ஆக வேண்டும் என நினைத்தான்.......😍😍
அதேப்போல் பானுவும் நினைத்தாள்......................🤗🤗
கவி பானுவிடம் ஒன்றும் சொல்லாமல் அஜய்யிடம் பேசலாம் என சென்றாள்.......
அஜய் கார்த்தி யிடம் சொல்லிவிட்டு கவியிடம் பேச சென்றான்.......
கவி பேச துவங்கும் முன் அஜய் கார்த்தி பானுவை காதலிப்பதாக கூறிவிட்டு மேலும் அதற்க்கு கவியையே உதவிக்கு அழைத்தான்................
கவி அதிர்ச்சியில் அவள் பேசவந்ததையே மறந்து மலங்க மலங்க விழித்தாள்...... அதற்குள்
அஜய்யின் செல்ஃபோன் அடிக்க கவி கூற வந்ததையே கேட்காமலேயே போய்விட்டான்......
(போனில் காா்த்தி தான்)
கவி இதை எப்படி பானுவிடம் கூறுவது அவள் எப்படி இதை ஏற்றுக்கொள்வாள் எனவும் அண்ணா எப்படி பானுவை என யோசித்துக்கொண்டிருந்தாள் ......🤔🤔🤔🤔
இதை அறியாத பானு அஜய்யிடம்
தானே சென்று தன் காதலை சொல்ல விரும்பி அவனை தேடிக்கோண்டிருந்தாள்...........🙄🙄
கவி பானுவிடம் தன் காதலை பற்றி கூரியிருப்பாள் என எண்ணி கார்த்தி பானுவை தேடிக்கொண்டிருந்தான்.....
கவியோ பானுவை தேட........
ஒரே பரபரப்பு............ 😨😧😦
ஆனால் கார்த்தி பானுவை முதலில் பார்த்து விட்டான்...😉
இருவரும் சிரித்தனர் (ஐயோ இவ வேர நேரகால தெரியாம என புலம்பிக்கொண்ணாள்) 🤐
அவனுக்கு ஒரே பதட்டம் ........
அவளுக்கு ஒன்றும் விளங்காமல் நின்றால்....
