💕💕 நினைவு 11 💕💕

4.6K 187 57
                                        

Sorry for the late update my readers 😢😢😢😢

அப்போது  ஒரு நாள்..........

பானு எப்போதும் போல அலுவலகம் சென்று விட்டாள்.....
ஆனால் என்றும் இருப்பதை விடவும் அதிகமாகவே இருந்தது அஜயின் நினைப்பு...😜😜😜😜😜
அவளையும் அறியாமல் தனியாகவே சிரித்துக் கொண்டிருந்தாள்........ 😀😀😀😀😀😉😉😉

அன்றய நாள் முடிய
அவனை நினைத்தவாறே வெளியே வர அங்கு அவளுக்காகவே காத்திருந்தான் அஜய்....😯😍😍😍😍😍😍😍

அவனை கண்டதும் முகமெல்லாம் சிரிப்புடன் அவனருகில் வந்தாள்....😊😀😀😀😀😀😀😀
என்னடா அதிசயமா இருக்கு...
பானு தானா சிரிக்குறா....
என்று எண்ணியவாறே அவளையே பார்த்து கொண்டுருந்தான்....😍😍😍😱😱😱

பானு  அஜயின் அருகில் வந்து........
இப்போதா உன்ன பத்தி நெனச்ச அதுகுள்ள வந்துட்ட........
என்றாள் முகமெங்கும் புன்னகையுடன்........😍😍😍😉😉😉😀😀😀😀😀😀😀😀

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தவன்.... 😱😍😍😍😍
அவன் எதற்காக வந்தான் என்பதையே மறந்து தான் போனான்........😉😉😉😉😉😱

பானு அவன் பைக்கில் அவன் கூறும் முன்னே அமர்ந்து கொண்டு போலாமா அஜய் என்றாள்......😘😘😘😘😘

என்னடா நடக்குது இங்க......
அவள எப்படிடா கூட்டிட்டு போறதுனு தவிச்சுட்டு இருந்தா அவளே ஏறி உட்கார்ந்துட்டு போலாமானு வேற கேக்குறா என்ன நடக்குது இங்க........😬😬😬😂😂😂😂😂😂😂😂😂😂😯
Mind voice சொல்லிட்டு வாய்விட்டு புலம்பிட்டு இருந்தான்😉😉😉😉😉😉

என்ன ஆச்சு அஜய்.....
ஏதாச்சும் சொன்னியா கேக்கல.....
கொஞ்சம் சத்தமா சொல்லே....
என்றாள் மிகவும் ஆர்வமாக..... 😇😇😇😇😇😇😇😇😇😇

அது....... அது......... வந்து...
வீட்டுக்கு போனுமா................. இல்ல வெளிய எங்கயாச்சும் போலாமா என்றான் சிறு தடுமாற்றத்துடனும் சற்று தயக்கத்துடனும்.....😟😯😯
வீட்டுக்கு போய்ட்டு அப்புறமா வெளிய போலாமா என்று கேட்டாள் அவனும் சரி பானு போலாமே ...
என்று வீட்டிற்கு சென்றனர் இருவரும்.....🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now