Sorry sorry my Dr readers 😊😊😊sorry for the late update......
இந்த சின்ன புள்ளய மன்னுச்சுட்டு இந்த அப்டேட்ட படிங்க 😊😊😊😊
ஏதல் பானுவையும் விஜியையும் அழிக்க நினைத்தான் அதுவரை அவன் பானுவை பார்த்திருக்கவில்லை..... 🤕🤕🤕
திடீரென ஒரு நாள் எதர்சையாக பானுவின் புகைபடம் ஒன்று அவனுடைய மெயிலில் இருப்பதை பார்த்தான்.... 😯😯
அப்போது தான் அவனுக்கு தெரிந்தது பானு அவனது தங்கை என்று அதனால் விஜிக்கு அந்த வைரஸை செலுத்த சொன்னான் பரத் மூலமாக....... 🙁🙁🙁
(விஜி உன்னோட தங்கச்சி இல்லைனா என்ன வேன பன்னுவியா நில்லு கார்த்திட போட்டு தர) 😠😠😠
அவ்வாறே விஜிக்கு அந்த நோய் நன்றாக பரவியது.....🙃🙃
சிகிச்சைக்காக அவர்களை மெக்ஸிகோ வரவழைத்தான்...... 🙄🙄🙄🙄🙄
அங்கு தான் நான் விஜியை பார்த்தான் கீர்த் அவனை அறியாமல் அவளை நேசிக்க ஆரம்பித்தான் (மவனே வாங்குவது நல்லா) 😠😠😠
அவள் குணமடைய பல முயற்சிகளை செய்தான்....... 🙂🙂🙂🙂🙂🙂🙂
அவளை காப்பாற்றிய பின் தான் என் காதலை அவளிடம் கூற வேண்டும் என்று நினைத்தேன்.....(சொல்லிறாத செருப்பால அடிப்பா) 🤔😑😑😑
அவளுக்கு குணமானால் அவர்கள் இந்தியா சென்றுவிடுவார்கள் என்று தான் விஜிக்கு குணமாக 5 வருடங்கள் ஆகும் என்று பல காரணங்களை சொல்லி அவர்களை போக விடாமல் பார்த்து கொண்டான்.... 😠😠😠😠😠😠
ஆனால் ஏதல் அவர்களது கண்டுபிடிப்பை தன் பெயரில் மாற்றிவிட்டான் .....😕😕😕
விஜியை கொன்றுவிடும்படியும்😣😧😧😧 பானுவை ...... கொல்ல மனமில்லை சற்று யோசித்தான்.........😢😢😢
கீர்த்திக்கு விஜியை கொல்ல மனமில்லை அதனால் சுமார் ஒரு ஐந்து வருடத்திற்கு முன் நடந்த அனைத்தையும் மறக்க செய்ய முடிவெடுத்தான்.....😮😮😮😮
பானுக்கு ஏதோ தப்பாக பட அங்கு இருக்க வேண்டாம் தப்பித்து விட எண்ணினாள்.....(எப்போபாறு தப்பாவே யோசி) 😠😠😠😠
விஜியை ஒரு தள்ளு வண்டியில் போட்டுக்கொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடினாள்.....😧😦😱😦😧
