💕💕 நினைவு 2 💕💕

7.4K 212 91
                                        

பச்சை பசேலென்று பார்க்கவே கண்களை கவரும் அழகு........ 🌴🌳🌱
வயல் வெளியில் பறக்கும் பறவைகள்...................  🕊🕊🕊
அதுவே நம்ம ஊரு மதுர........

அங்கயே குலதெய்வ கோயில் உள்ளது...........

அனைவரும் கோவிலுக்கு சென்றனர். ஆனால் பாட்டிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவர் மட்டும் செல்லவில்லை... 🙂🙂🙂
(பாட்டியும் உடன் சென்றிருந்தால் இப்பொழுது பானுவிற்கு பானுவிற்கென்று  ஒரு உறவே இல்லாமல் போயிருக்கும்  எல்லாம் "விதியின் விளையாட்டு" இருந்தும் ஒரு விதத்தில் நல்லதுதான்)

கோவிலில்..................

பானு,விஜி (மிகவும் வற்புறுத்தி அழைத்து வந்தால்) இவர்களுடன் பானுவின் அத்தை மகள் கவிதா. மூவரும் இணைந்து கோவிலில் ஒரே கலாட்டா செய்து👸👸 கொண்டிருந்தனர்.

மறுபுறம்  அம்மா அப்பா தம்பி மாமா  அத்தை என குடும்பமே👩‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦 பொங்கள் வைத்து மகிழ்ச்சியாக இருந்தனர்......................

பானுவிற்கு தன் நாயகனின் நியாபகமேதான் அவனை பற்றியே💟💟💞 சிந்தித்துக்கொண்டிருந்தாள்
திடிரென்று பானு கண்ட தன் நாயகனின் முகம் அதே உடையில்........................... சற்று தடுமாறினால் ஆனால் பிரம்மையாக இருக்குமோ👀 என்றெல்லாம் எண்ணினாள். பின்னர் விஜியும் உன்னுடைய ஆள் போரான் டி என கூறியதும் தான சுயநினைவிற்க்கு வந்தாள்............

கவிதாவிற்க்கு ஒன்றும் புரியாவில்லை...... இவர்கள் என்ன செய்கிறார்கள் யாரை பற்றி பேசுகிறார்கள் என்று............(அஜய்யை இவளுக்கு தெரியும் ஆனால் இவர்கள் அவனை பற்றி தான் பேசுகிறார்கள் என தெரியவில்லை)

மூவரும் அஜய்யை பின்தொடர்ந்தனர்................
அதற்க்குள் பானுவின் அப்பா அழைத்துவிட்டார்.... 😢😢
வேறென்ன செய்வது மூவரும் அப்பாவிடம் சென்று விட்டனர்........

அங்கு பானு என்ற குரல் அழைக்க திரும்பிபாத்தாள்.......... அது☺☺ வேரயாரும் இல்லை கவிதாவின் அண்ணன் (பானுவின் அத்தை மகன் காா்த்தி) .................

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now