கத்தி பானுவின் வயிற்றில் இரக்கப்பட்ட நேரத்தில்.... 😨😨😨
அந்த வீட்டின் கதவு தட்டப்பட்டது.... 😮😮😮
அப்படியே நின்று விட்டனர் இருவரும்............😧😨
பின் கதவு பலமாக தட்டப்பட அவன் சென்று திறந்தான் 😕😕
அங்கு....
கார்த்தி, கதிர்,கவி,சூர்யா என அனைவரும் நின்று கொண்டிருந்தனர்..... 🙁🙁🙁
(சிறிது நேரத்திற்கு முன்பு)
கார்த்திக்கு ஏதோ சரியாக படவில்லை .............😕😕😕
நேற்றே பானுவையும் அஜய்யையும் அலையவிட்டார்கள்..........😴😡😡😢😥
இன்று அவர்களுடைய போனிர்க்கு லைனே போக மாட்டேங்குது.... 😢😢😢😢
ஒரு எட்டு நேரே சென்று பார்த்து விட்டால் என்ன... 😉😉😠
என்று புறப்பட்டான்...
அப்போது அங்கு கவியும் கதிரும்... 😐
அண்ணா ஹாஸ்பெட்டல்ல இருந்து வந்ததுல இருந்து அஜய்யையும் பானுவையும் பாக்கவே இல்லை வா அண்ணா ஒரு எட்டு போய்ட்டு வந்துருவோம் என்றாள்..... 😉😠😠😠
சரி என கிளம்பும் போது...
சூர்யா வந்தான்....
கார்த்தி ஒரு முக்கியமான வேலையா அஜய்ய பாக்க போற வரியா என்றான்..... 😉😉
இவ்வாறு அனைவரும் பானு, அஜய் வீட்டிற்கு சென்றனர்..... 😣😣
அங்கு பானுவை கத்தியால் குத்திய காட்சியை பார்த்தும் அப்படியே உரைந்து போய்னர் அனைவரும்..... 😨😨😨
பின் கார்த்தியும்,கதிரும் சூர்யாவும் சேர்ந்து அவர்களை அடி வெளுத்து வாங்கினர்.... 😠😠😠
(நல்ல போடு அப்படியே சாகட்டு)
பின்னர் கதிரும் கவியும் சேர்ந்து பானுவையும் ,அஜய்யையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்...... 😢😢😢😢
ஏதலின் சட்டையை பிடித்து கொண்டு கார்த்தி அவனை அடிக்க ஆரம்பித்தான்.... 😡😡😡
அவ உனக்கு என்னடா பாவம் பன்னா ....😡😡😣
அவள கொல பன்ற அளவுக்கு அவ என்ன டா பன்னா...😡😡
இப்போ சொல்ரியா இல்ல இந்த கத்தியாலேயே உன் குடல உருவட்டா..... 😡😡😡
