💕💕 நினைவு 21 💕💕

3.4K 184 51
                                        

பரத்.....
அவன் யார் இதற்கு முன் அவனை பற்றி பானு ஒன்றுமே சொன்ன தில்லயே.... 🤔🤔
என்று நிகழ்காலத்தில் அஜய் தியாவின் மாமாவிடம் கேட்டான்.....🤕🤕🤕🤕

மறுபடியும் அவர் நடந்ததை கூற போகயில் ....🤐🤐
அஜய் போன் அடித்தது....
வேற யாரும் இல்லை அவனின் மதியே (பானு)......😅😅😅😅

ஒருத்தரையொருத்தர் முகத்தை மாறி மாறி பார்த்து கொண்டனர்........ ☺☺☺

அவன் மெல்லமாக நீங்க பேசிட்டு இருங்க இதோ வந்தர்ர என்று நைசாக வெளியே எழுந்து வந்து விட்டான்....🤗🤗🤗🤗

அவர்கள் மெளனமாக சிரித்து கொண்டு அவனுக்காக காத்திருந்தனர்.....😇😇😇

பானு.... போனில் 😈😈

யோவ் லூசு உனக்கு கொஞ்சமாசோ அறிவிருக்கா... டா
பக்கி... 😕😍
வெளக்கன்ன....😕😍
வெங்காயமே....😕😍

உனக்கு உன்னோட பொண்டாடி மேல அக்கறையே இல்லயா டா... 😢😍😍

சாய்ங்காலமா வெளிய கூட்டிட்டு போறனு சொன்னியே மறந்துடியா டா பக்கி.... 😮😕😕😁😁

என்று திட்ட வார்த்தைகள் இன்றி சொன்னதையே சொல்லி அவனை பேச விடாமல் கத்திக்கொண்டிருத்தாள்..... 😁😁🤗😍

அவள் திட்டியது சிறிதும் காதில் வாங்காமல் அவள் பேசுவதை (இல்லை அவனை கரச்சுகொட்டுவதை😅😅) ரசித்தவன் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.... 😍😍😍😅😅😅

ஒரு எல்லைக்கு மேல் அவன் எதுவும் பேசாததால் கடுப்பாடவள் இன்னு 5 நிமிசத்துல இங்க இருக்க இல்லாட்டி டிவோர்ஸ்தான் என்றாள் பட்டென்று.....😨😨😨😨😱

அதுவரை அவளின் பேச்சில் மயக்க நிலையில் இருந்தவன் டிவோர்ஸ் என்றதும் பதறிபோய்..😱..

அடிப்பாவி நீ பன்னாலும் பன்னுவ நில்லு டி உன்ன வந்து கவனிச்சுக்குற என்றான்....🙄🙄🙄

ஐயோ இப்போத ஏதோ பல உண்மைகள் வெளிய வருது.... 😠😠

இவ வேற இப்போதா கூப்பிடுவா......😢
போலனா கண்டிப்பா கோச்சுப்பா.... 😄

உன் நினைவில் வாழ்கிறேன்Où les histoires vivent. Découvrez maintenant