இப்படியே நாட்கள் ஓடின .....
இப்போது ஒருவரையொருவர் பா்ப்பது கூட இல்லை......😦😦
பானு சமைத்து டேபிள் மேலே வைத்து விடுவாள்....😕
அவன் இரவு வருவதற்குள்
தூங்கியும் விடுவாள்.....😵😧😧
அவனும் சிறிது நாட்கள் விட்டு பிடிக்கலாம் என்று விட்டுவிட்டான் ........😃😃😃
அப்படி செல்ல ஒரு நாள்... 😌
அஜய்யின் அம்மா அப்பா அங்கு வந்திருந்தனர்....
பானுக்கு அவர்களை பார்த்ததும் ஒரே மகிழ்ச்சி.... 😀😀
தன் குடும்பத்தையே நினைத்துக்கொன்டாள்... அவளின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு அவளை கட்டி அணைத்து சமாதானப்படுத்தினார் அஜயின் அம்மா..... 😧😍😍😍😍
எப்படி இருக்க டா மறுமகளே... 😍😍
எங்க ஏ புள்ள... எப்போ வருவான்.... என்று விசாரித்தார்...
அதற்கு பானு...
அவன் வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும் மா 😜😜😜........ நீங்களு மாமா வும் சாப்ட்டு படுத்துருங்க என்றாள்.....
அவளை பார்த்து சிரித்தவர்😜😜 எங்கள் முன்னாடி அஜய்யை அவ இவ பேசிக்க டா ஆன வெளி ஆளுங்க வந்தா கொஞ்சம் மரியாதையா கூப்ட்டுகோ என்றார் சிரிப்பு கலந்த சீண்டலுடன்........... 😜😜😜😜🤗🤗
ஜயோ சாரிங்க அம்மா தெரியாம வந்துருச்சு 😕😦😧..
என்று அங்கிருந்து நழுவி விட்டாள்...... 🤗🤗🤗😉😉
எப்படியோ நம்ப அஜய் பானுவ மாதிட்டான் போல என்று தப்பாக புரிந்துக்கொண்டார்....... 😉😉😉🙃🙃
பானு மா ......
அஜய்க்கு பாேன் போட்டு வரப்போ எனக்கு கொஞ்சம் சுகர் டேப்லட் வாங்கிட்டு வர சொல்லு டா..... 😵
என்றார் அஜய்யின் அம்மா.......
பானு சற்று தயக்கத்துடன் அஜய்க்கு போன் செய்தாள்...
ஒரே ரிங்கில் கட் செய்து விட்டு திரும்பி அழைத்தான் ....😊😊😊
மதி ...
இருக்கியா.....
போன் பன்னா பேசனும் இது கூட மேடம்கு தெரியாதா??.... என்று பேசிக்கொண்டே போனான்.....😍😍😍😜😜
பானு உடனே யார் அந்த மதி?? ....
நான் உங்க😍 பானு பேசுரேன் என்றாள் மடமடவென.......
