மறு நாள் காலையில் சீக்கிரமாக எழுந்து பாட்டி பானுவிடம் அவளை இன்று பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார்கள்🙁🙁 வருவதாக கூறினார் அதை கேட்டதும் கோபத்தின் உச்சியை அடைந்தாள். 😠😠😠தனக்கு திருமணம் வேண்டாம் என கத்தினாள்..... 🙏
பாட்டி அவளை சமாதானம் செய்து தனது கடைசி ஆசை என்றெல்லாம் கூறு ஒரு விதமாக ஒப்புக்கொள்ள வைத்துவிட்டார்.....
(கிழவி பேசியே சாதிச்சுருச்சு)🤗🤗
மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து விட்டார்கள். பாட்டி பானுவை அழைத்தார். வேண்டாவெருப்புக்கு ஒரு புடவையை சுற்றிக் கொண்டு வந்தாள். 😏
வந்ததும் தன் கண்களையே தன்னால் நம்பமுடியவில்லை. தன்னை அறியாமலேயே அவன் பெயரை உச்சரித்தாள். (அஜய்) கண்கள் குளமாக நிரம்பின 😭
தன்னையே கட்டுபடுத்திக்கெண்டிருந்தாள். 😖
(சற்று நேரத்திற்க்கு முன்)
அவளை எப்படி எதிர்கொள்வது?? இம்முறை அவள் என்னை நிராகரித்து விட்டால் நான் என்ன செய்வேன் என்று ஆயிரம் யோசனை அஜய் மனதில்
அஜய்
25 வயது மதிக்கத்தக்க ஆணழகன். மாநிறம்😋 உடலுக்கேற்ற உயரம்.வசீகரமான பேச்சு. அடக்கமான பார்வை.😘
(சுருக்கமா சொல்லபோனா சைட்டடிக்க சூப்பரான ஆளு தான்😍😍😋)
யாருக்காக தனக்கு திருமணம் வேண்டாம் என்று நினைத்தாலோ அவனையே இன்று தன் கனவனாக ஏற்பதை எண்ணி தன்னையே நொந்துக்கொண்டாள்.
அஜயின் அம்மா பானுவை அழைத்து உனக்கு சம்மதமா என்று கேட்டார். அவள் தன் பாட்டியை பார்த்தாள்.........
அதற்க்குள் பாட்டி அவளுக்கும் விருப்பம் தான் என்று சமாளித்து விட்டார்....
(அஜய்யின் அம்மா அதை கவனிக்கவும் தவறவில்லை )
அஜய்க்கு இது தெரிந்ததே..... அவன்தானே இந்த திருமணத்தை ஏற்பாடு செய்ததே......
பானுவிடம் தன்னை மணந்து கொள் என்று கேட்க மனமில்லை
(இவன் செய்த காரியம் அப்படி)
பானுவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை
பாட்டியை தன் மனதிற்குள்ளே கடிந்துக்கொண்டிருந்தாள் .......
