அவன் சொல்லி முடிக்கவும் பாட்டி கண்களில் கண்ணீர் வடிந்தது😭😭😭😭........
அஜய் அவர்களை ஒரு வழியாக சமாதானம் செய்து கொண்டிருக்க அங்கு மறைந்திருந்த போலீஸ் அவனை விசாரிக்க ஆரம்பித்தனர்.....😧😣😣😣😣
அவன் கொடுத்த தகவல்களை வைத்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்😮😮😮😮.......
அன்று இரவே பாட்டியை கார்த்தி வீட்டில் விட்டு விட்டு.....😆
அஜய் மட்டும்
தங்கள் வீட்டீற்கு வந்துவிட்டான்........😆😆😆😆
அவர்களை கைது செய்யும் வரை இதை பற்றி பானுவிற்கு ஒன்றும் தெரியவேண்டாம் என்று அவளிடம் நடந்ததை கூறவில்லை.....🙄🙄🙄🙄
கார்த்தியிடம் பாட்டி நடந்த அனைத்தையும் கூறினார்.....🙁🙁🙁
அவனுக்கு கோபம் ஏகபோகமாக வந்தது.........😯😯😯
போலீஸ் அவர்களை வலை வீசி தேடத்துவங்கினர் ..........😫😫😫😫😏
இருந்தாலும் அஜய்யும் கார்த்தியும் மிக மும்மறமாக தேடினர்.....
அஜய்க்கு கை கால்களில் பலமாக அடிப்பட்டது .........
இருந்தும் கார்த்தியை ஒவ்வொரு இடத்திலும் காப்பாத்தினான்..........😂😂😂😂😂😂😂
இவர்களின் தேடலின் முடிவாக
இரண்டே நாளில் அவர்கள் மாட்டிக்கொண்டனர்.......🤗🤗🤗🤗
அவர்கள் மறைந்திருந்தது ஒரு பெரிய காட்டிற்குள்.....
அவர்கள் பல ஆயுதங்களை வைத்திருந்தனர்.......😯😯😯😯
ஆனால் மூளை இல்லாதவர்களுக்கு ஆயுதம் இருந்து என்ன பயன்........... 😁😁😁
ஒருவரை மாற்றி ஒருவர் சென்று அவர்களை பிடித்து விட்டனர்......🤗🤗🤗🤗🤗🤗🤗
கார்த்திக்கும் அஜய்யுமே சேர்ந்து இந்த வேலையை முடித்து விட்டனர்......... 👏👏👏👏👏
அவர்களுக்கு தண்டனை கிடைத்த பின்னர் பானுவிடம் சொல்லலாம் என அஜய் நினைத்தான். அதனால் அவளிடம் ஒன்றுமே நடக்காதவன் போல் நடந்துக்கொண்டான்...........😆😆😆😆
ஆனால் கவிக்கு எல்லாமே தெரிந்திருக்க
அஜய் சொல்வதற்கு முன் அவள் நடந்ததை பானுவிடம் சொல்லிவிட்டாள்........😏😫🙁🙁
