64

325 55 16
                                    

K💞M

Ups! Gambar ini tidak mengikuti Pedoman Konten kami. Untuk melanjutkan publikasi, hapuslah gambar ini atau unggah gambar lain.

K💞M

OS💞 Part-4

வா...ப்பா முல்ல💞
வா..டா...!!கதிர்..

இதோ மாமா...!!
என புன்னகை பூத்த படி வீட்டிற்குள் வந்தாள்..

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
முல்ல💞அண்ணி..!!!

Thanks டா.. கண்ணா..!!

வா முல்ல💞!!!
Many more happy  returns..

Thanks க்கா...

Happy Birthday முல்லை💞

Thanks ங்க... மீனா..

டேய்..!! எவ்ளோ நேரம் டா என மூர்த்தி வாசலை பார்த்து குரல் கொடுக்க..

வந்துட்டேன் ண்ணா..!!என்றபடி பெரிய Cake Box ஐ..சுமந்தபடி ஜீவா வந்தான்...

அண்ணா.. மாமா க்கு Phone போட்டு அவங்க 2 பேரையும் கூப்புடுங்க Cake வெட்ட போறோம்னு...என கதிர் சொல்ல..

இதோ பார்..றா....என தனம் வியக்க...
அனைவரும் சிரிக்க.... முல்லை💞 ஆச்சரியத்தோடு அவனை பார்த்தாள்...

ஏன்??நீ தான் Phone போட்டு கூப்புட்றது...என்றான் ஜீவா..

அ.....து..
என அவன் வார்த்தை கிடைக்காமல் தவிக்க...

டேய்!!ரொம்ப ஓட்டாதீங்கடா அவன..
கதிர்..!!! அத்தை மாமாவுக்கு எல்லாம் சொல்லியாச்சு இப்போ வந்துருவாங்க...என்றார் மூர்த்தி..

கதிர் முல்லை💞 இருவரும் இதமான பார்வை வீசிக்கொள்ள..

லக்ஷ்மி அம்மாவை அழைத்து கொண்டு வந்தான் கண்ணன்...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்ல💞

Thanks அத்தை என்றவள்...அத்தை யின் பாதங்களில் விழுந்து வணங்கினாள்...

நூறு வருஷம்...
நல்லா இருக்கணும் மா..

இதழில் அதிக புன்னகையுடன் அவ்ளோ வருஷமா அத்தை...

K💞M (One Shots)#KM Stories Tempat cerita menjadi hidup. Temukan sekarang