54

479 68 18
                                    

💚 இதயத்தின் துடிப்புநிமிடத்திற்கு 72 முறை எனில் அதில்எங்கள் தேவதை💞அவளின் நினைவு நொடிக்கு 1000 முறை 💚

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

💚 இதயத்தின் துடிப்பு
நிமிடத்திற்கு 72 முறை எனில் அதில்
எங்கள் தேவதை💞அவளின் நினைவு நொடிக்கு 1000 முறை 💚

🎊🎉இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்🎊🎂💝 🎉
தேவதை 💖 சித்து💞

K💞M

OS💞

ஆ......மா இங்க நாலு மாமா இருக்காங்க உனக்கு இந்த மாமா..வ மட்டும் ஏன்?? பிடிக்குது...

அ....து....
தெரியலயே...!!

சரி.. நீ சொல்லு...உனக்கு இந்த மாமா...வ பிடிக்குமா...!!??

ம்...
ம்..
ம்
பி
டிக்...
கும்..என அவன் கண்களை பார்க்க தயங்கினாள்

ஏன்.. பிடிக்கும்...??

அ.....து...வந்து..

உனக்கு கூட ஏன்?? புடிக்கும்னு தெரியல...என்னைய மட்டும் கேக்குற..

அடி..வாயாடி...

எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லி கொடுத்தது...நீச்சல் சொல்லி கொடுத்தது எல்லாம் கதிர் மாமா தான் அதனால எனக்கு பிடிக்கும்...
நான் சொல்லிட்டேன்.. இப்போ நீ சொல்லு..

எனக்கு...
எனக்கு....அது
தெரிய...லயே..!!!
ஆஹான்... அது..யாராவது கதிர்னு பேர சொன்னா கூட பிடிக்கும்....

கதிர் முகத்தில் சிரிப்போடு அவர்கள் இருவரும் பேசுவதை ரசித்து கொண்டிருந்தான்...

அப்போ என்ன விட உனக்கு தான் மாமா...வ ரொம்ப பிடிக்குமா...!!??

எனக்கு
ரொம்ப
பிடிக்கும்..
மாமா..வுக்கு தான் என்னை விட உன்ன தான் ரொம்ப பிடிக்கும்.. போல..என்றபடி திரும்பி அவனை ஏறிட்டு...மௌனமானாள்...

அப்டியா மாமா..!!
உனக்கு அத்தைய கொஞ்சம் தான் பிடிக்குமா...!!??

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now