13

544 77 16
                                    

❤️❤️❤️ K💞M ❤️❤️❤️

இடி சத்தத்தை கேட்டு பதறி எழுந்தவளை பார்த்து...
உனக்கு💞 இடி..னா பயம்ல...
என்று கூறியபடி லேசாக சிரித்தான் கட்டிலிலிருந்து எழுந்து நின்று...

மற்றொரு இடி இடிக்கவே... பயந்து கதிரை கட்டி கொண்டாள்..

இருவரும் அசையாது நின்றனர்.

அணைத்தபடியே....
நல்ல மழை போல என்றான்...

ம்ம்ம்....
சத்தம் கேக்கலையா!!???
செம்ம மழை என்றாள்...

அந்த நொடியை ரசித்த இருவரும் அவர்கள் இருக்கும் நிலையை மாற்ற விரும்பவில்லை....

அணைத்தவாறே...
ரொம்ப சந்தோசமா இருக்கு முல்ல 💞

எனக்கும் தான்....
என்னென்னவோ தோணுது பேச...
ஆனா.. வெக்கமா வருது... என்று சிரித்தாள்....

அவனும்....
சிரிப்பில் சேர்ந்து கொண்டு
எனக்கு ஒண்ணு தோணுது...

என்னங்க...

நல்ல மழை பெய்யுது...
அண்ணன் Bike வெளிய தான் இருக்கு...அப்டியே ஒரு Round போய்ட்டு வரலாமா!!?

அதிர்ச்சியாய்
அவனை நிமிர்ந்து பார்த்து...
எப்போ??ங்க.. இப்பவா சொல்றிங்க...

ம்ம்ம்
ஆமா... இப்போ தான்...

ஏங்க எவ்ளோ மழை பெய்யுது...
என்ன இடி இடிக்குது...
இதுல வெளிய போகணுமா!! நினைச்சாலே பயமா இருக்கு...

ஹேய்!! என்ன பயம் நான்தான் இருக்கேன்ல...

அதாங்க பயம்...

பொய்யாக முறைத்தான்...

ச்சும்மா...ங்க... ச்சும்மா..

சரி நீ💞 வர்றியா???

ஏங்க... நாம எங்க இருக்கோம்.. என்ன நிலையில இருக்கோம்..
இப்போ நம்மள வெளிய போக
விடுவாங்களா??...

அத நான் பாத்துக்குறேன்...
நீ வர்றியா??....

ம்ம்ம்...
அப்போ சரி...

அக்கா..வ சமாளிங்க...
நான் வரேன்...

அணைப்பை விடுத்து...
மெதுவாக கதிர் கதவை திறந்து லேசான இடைவெளியில் வெளியே பார்த்தான்... மொத்த குடும்பமும் வெளியே இருந்தது....

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now