16

483 71 4
                                    

❤️❤️❤️ K💞M ❤️❤️❤️

Part (1-3)

என்ன பாக்குற...
இப்டி தான் சொல்லி தர முடியும்...என்று வண்டியில் அவளின் பின்னால் அமர்ந்தான்.. கதிர்.

இதான் ஆக்ஸிலேட்டர்....

ம்ம்ம்ம்...
Start பண்ணு...

ஆஹான்...

மெது......வா....

சங்கடம்...
அதிர்ச்சி....
ஆச்சரியம்...
எல்லாம் கலந்த உணர்வுடன்.....
முல்லை 💞வண்டியை.....
Start செய்தாள்.

ஹேய்!!!
மெதுவா.....

வண்டி அவள்💞 கட்டுப்பாட்டில் இல்லாமல் அதன் போக்கில் சென்றது....

குரங்கு தாவிய.....
நுனி மரக்கிளையை போல...
வண்டி அந்த ஆட்டம் ஆடியது...

விழுந்து விடுவாளோ?...
யாரையாவது மோதி விடுவாளோ?.....
நாம் தெரியாமல் அவளை தீண்டி விடுவோமோ?..
என்ற பல குழப்பத்தில்.... தடுமாறியபடி அவள் பின்னால் கதறியபடி அமர்ந்து இருந்தான்....

ஹேய்!!!
Break போடு ....
Break போடு ....

பிரேக்கை தேடி ஒரு வழியாக அழுத்தினாள் ....

என்னங்க...

ஏன்? இந்த ஆட்டம் ஆடுது வண்டி....

தெரியலைங்க... நான் ஒழுங்கா தான் ஓட்றேன்... ஆனா அது பாட்டுக்கிட்டு போகுதுங்க... என்றாள்..
குழந்தைத்தனமாக...

முகத்தில்....
முதுகில்....
இடுப்பில்....
வியர்வையின்
மினிமினுப்பு.

சரி Start பண்ணு...
அவசர படாத...
நிதானமா ஓட்டு...

ம்ம்ம்....

சிரம பட்டு....
Start செய்தாள்.....

மெதுவா... ஆக்ஸிலேட்டர் கொடு...

ஆஹான்....
அப்டிதான்...
அப்டி தான்....
மெது...வா

ஹேய்!!!
இடுப்ப எதுக்கு வளைக்கிற....

என்றபடி...
இரு கைகளாலும்...
பின் கம்பியை கெட்டியாக
பிடித்து கொண்டான்..

தெரியலைங்க..... என்று சிணுங்கினாள்...

சரி.. சரி...
விழுந்துறாம ஓட்டு...

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now