40

495 67 12
                                    

❤️அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

❤️அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.. 💝💐

K💞M

என்ன..??ங்க...
அது கையில.....

Gift...

Gift-ah....
யாருக்கு...???

உனக்கு தான்...

எனக்கா...!!!
என்று எழுந்து வந்தாள்...

இவ்ளோ பெருசா இருக்கு என்னதுங்க...!!?

இன்னைக்கு Lovers Day- வாம்..
பசங்க எல்லாம் பேசிட்டு இருந்தாங்க....

அதான்... உனக்கு ஏதாச்சும் வாங்கணும்னு தோணுச்சு....

பார்றா...
அதிசயத்தை....

எங்க காட்டுங்க...
என்னன்னு...பார்ப்போம்...

பேப்பரை பிரித்தபடி...
என்னது?? Frame மாதிரி இருக்கு...
Photo வா...!?? ங்க...
யாரோட..து...????
என்னோடதா...???

பிரிச்சு பாரேன்..
எத்தனை கேள்வி..

ஹ்ம்ம்... சரி சரி...

வேகமாக பிரித்தவள்... அதே வேகத்தில்... வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டாள்.

ஏங்க என்ன??ங்க இது....

என்ன???னா...
போட்டோ...

அது தெரியுது... இதையா...போய் வாங்கிட்டு வருவீங்க...

ஹேய்..!! எவ்ளோ அழகா இருக்கு... ரூம்ல மாட்டினா அழகா இருக்குமேனு வாங்கிட்டு வந்தேன்....

இப்டி கொடு...!!

இந்தாங்க..
நீங்களே வச்சிக்கோங்க...

வாங்கியவன் எங்கு மாட்டிடலாம் ... என்று ஆராந்தவாறு...
பார்வையை சுழற்றினான்...

கடிகாரம்..இருக்கும் இடத்தை மாற்றி
இப்படத்தை மாட்டினான்...

ஏங்க யாராச்சும் ரூம்ல வந்தா.. இத பாத்துட்டு என்ன நினைப்பாங்க...

யாரும் வரக்கூடாதுனு சொல்லி வை.. யார் பேசுறதா இருந்தாலும்... வாசலுக்கு வெளியே தான் புரியுதா..!!

சிரித்தவள்.. Sir இன்னைக்கு ஒரு மார்க்கமா..தான் இருக்கீங்க...

இனிமே எல்லாம் இப்டி தான்...

எப்டி...

இந்த போட்டோல பார்த்தல்ல....
இப்டி தான்..

அட போங்க...

ஹ்ம்ம் சரி...
எப்டி?இருக்கு பாரு....
நல்லா இருக்கா...

ம்ம்ம்
ம்ம்ம்...
நல்லா தான் இருக்கு நகருங்க அப்படி..

எங்கடி நகர்றது...

ஒண்ணு கொடுத்துட்டு போறது...

ஒண்ணா..இருங்க தரேன்..என்று உள்ளங்கையை சூடு பறக்க தேய்த்தாள்...

ஹேய்..!! என்னடி பண்ற...

நீங்க தானே கேட்டீங்க...
அதான்...

செல்லத்துக்கு ஒண்ணுமே தெரிய மாட்டேங்குது..
இப்டி வா.. எப்டி தர்றதுன்னு.. மாமா சொல்லி தர்றேன்..

அடுத்த  தடவை..
நீயும் இப்டி தான் தரணும்...

ம்ம்ம்...

அவள் அருகில் சென்றவன்... கன்னங்களை கைகளில் ஏந்தி....

பூவிலிருந்து வண்டு தான் வழக்கமாக  தேனை திருடும்.....

மாற்றாக...

இந்த வண்டு அப்பூவிற்கு...
தேனை வழங்கியது...

-----------------
-----------------

ஹ்ம்ம்... எப்டி இருக்கு..!!
இப்டி தரணும்....சரியா..!!

உதட்டை ஈரம் செய்தவள்..
அவனின் தோளில் சாய்ந்தவாறு... சுவற்றில் உள்ள படத்தை பார்த்தாள்...

அதில்... ஆளில்லா...
கடற்கரையில்...தனிமையில்.. காதலர் இருவரும்...

அலைகளில் நனைந்தபடி....
தங்கள் இதழ்களை...
அழுத்தமாக பரிமாறி கொண்டிருந்தனர்...

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now