36

495 71 6
                                    

இந்த Part-க்கு

اوووه! هذه الصورة لا تتبع إرشادات المحتوى الخاصة بنا. لمتابعة النشر، يرجى إزالتها أو تحميل صورة أخرى.

இந்த Part-க்கு.. Continuity இருந்தா நல்லா இருக்கும்னு பிரியபட்டதால... கொஞ்சம் Try பண்ணியிருக்கேன்...

பெருசா ஐடியா எதும் வரல... அதனால சுமாரா இருந்தா Adjust பண்ணிக்கோங்க நண்பர்களே... ❤️

❤️❤️❤️ K💞M ❤️❤️❤️

Part (2-2)

சில நொடிகள் ஸ்தம்பித்து நின்றிருந்தவன்.... பின்

அவளை நெருங்கி கட்டிலின் மீது அவளின் கால் பகுதியின் அருகே அமர்ந்தான்...

மெதுவாக அவளின் பாதங்களை பற்றினான்...

சட்டென எழுந்தவள்...
கேள்வி குறியோடு அவனை ஏறிட்டாள்...

------------------
------------------

அமைதியாக சில நொடிகள் கரைந்தன....

அறையின் அமைதியை அவனே கலைத்தான்... நீ சொன்னது அத்தனையும் கரெக்ட் தான்...

எல்லாமே என்னோட தயக்கத்துனால தான்...அது எனக்கே தெரியுது...

தெரிஞ்சும் என்னால சரி பண்ண முடியல..

நீ ஒரு தடவ சொன்னே.. உனக்கு நியாபகம் இருக்கா...!!

தாலிய கட்டி என்னை பழி
வாங்கிட்டிங்கனு...

அப்டி கூட தோணும்...உன்ன கல்யாணம் பண்ணி கஷ்டப்படுத்துறேனோன்னு

---------------
--------------

நான் கொஞ்சம் கொஞ்சமா என்னை சரி பண்ணிக்கிறேன் முல்ல 💞
எனக்கு கொஞ்சம் டைம் வேணும்..

ஒரு பத்து வருஷம் டைம் எடுத்துக்குறீங்களா...???

ப்ச்..
என்னை நோகடிக்காத முல்ல 💞

உங்கள நோகடிக்கணும்.. ன்றது என்னோட எண்ணம் இல்லைங்க...

உங்களுக்காக நான் இந்த யுகம் முழுக்க கூட Wait பண்றேன்... ஆனா காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது....

K💞M (One Shots)#KM Stories حيث تعيش القصص. اكتشف الآن