20

526 76 11
                                    

💛💚 K💞M 💚💛

என்ன..?இந்த நேரத்துல வந்து இருக்கீக...

உன்ன பார்க்க தான்...

...............

நிஜமாவா....???

ஏன்..நம்ப முடியலயா..??

அ.....து...!

..............

நம்ப வைக்க வா...!!!

எப்டி...??

................

எப்படியாவது...???

ஹாலை சுற்றி ஒரு பார்வை பார்த்தவன்....
ரூம் க்கு போலாமா...?

ஏன்...?

நம்ப வைக்கணும் ல...

ஏன் இங்கே என்ன..?

இங்கே நிறைய தொந்தரவு வரும்.. அதான்....

அப்போ சரி...

நீங்க ரூம் க்கு போங்க..
உங்களுக்கு டீ கொண்டு வரேன்...

டீ...யா??அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்...

டீ வேண்டாமா...!! உங்களுக்கு ரொம்ப பிடிக்குமே...

டீ மட்டும் தான் பிடிக்குமா??எனக்கு...

வேறென்ன பிடிக்கும்...

உள்ள வா..!! சொல்றேன்..என்று அறைக்கு அவன் செல்ல... வெட்கரேகையுடன் அவன் பின்னே தொடர்ந்தாள்...

ம்ம்ம் சொல்லுங்க...

அ.......து....
...................

அந்த போன் ல இருக்க போட்டோ வ காட்றீயா..!!?

லேசாக சிரித்தவள்....
என்னங்க ஆச்சு இன்னைக்கு அந்த photo வ..அவ்ளோ டைம் பாக்குறீங்க...

அதுக்கு தான்... போன் நீங்களே வச்சிக்கங்க னு சொன்னேன் அதையும் கேட்க மாட்றீங்க...

அதெல்லாம் வேண்டாம்.. வேலை செய்யும் போது கீழே ஏதாச்சும் விழுந்துடும்.... நீயே வச்சிக்க...

சரி..... ஆனா ஒண்ணு..இந்த டைம் நானும் சேர்ந்து தான் பார்ப்பேன்.. ஓகே வா... என்றாள்.

அ...து.....
சரி....
காட்டு....

ம்ம்ம்.. இங்கே வாங்க...
கட்டிலில் அமர்ந்து....இந்தாங்க... என்றாள்..

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now