55

420 59 12
                                    

K💞M

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

K💞M

OS💞

நேத்....து
என்னென்னவோ பேசுனீக...

யோசிச்சு பாத்தேன்...
தப்பு என்மேல தான்...

-------------------------
--------------------------

நான்...அவ்ளோ பேசிட்டு உங்கள என்னோட வர சொன்னா.. நீங்க எப்டி வருவீக..??

நான் சொல்றத எல்லாம் கேக்க நீங்க என்ன பொம்மையா...!!???

-------------------------
--------------------------

ஏ...ங்க...

நான் பேசுனது எதுவும் மனசுல வச்சுக்காதீக...

என்னோட மனசு...ல இப்போ...
கடையில என்ன டெலிவரி பண்றது..ன்ற விஷயம் தான் இருக்கு...அத தவிர வேற எதுவும் இல்ல...

அவள் முகம் லேசாக  வாட....

வாசலை நோக்கி நடந்தவனை...

ஏங்க..

-------------------------
--------------------------

எதுவும் சொல்லாம போறீகளே..

முடிஞ்சுது...ல்ல...
இல்ல..வேற ஏதாச்சும் இருக்கா...??

இல்ல...அ....து வந்து....

-------------------------
--------------------------

நேத்து.....
நீங்க சொன்னது எல்லாம் சரி தான்..

ஆனா...
ஒண்ணே ஒண்ணு மட்டும் தப்பு...

--------------------
--------------------
--------------------

அது.. உங்கள எனக்கு பிடிக்காது தெரியும்னு சொன்னீகள..
அது மட்டும் தப்பு..

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல..
என்றதும்...

அர்த்தம் பாதி புரிய...
சட்டென திரும்பியவன்...
அப்டினா...!!????

அ...ப்.....டி தான்..!!!

புரியல...!?

உங்களுக்கு இப்போ  கடை டெலிவரி நியாபகம் தானே இருக்கு....
அப்டி தானே சொன்னீக..

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now