14

533 78 5
                                    

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

முல்லை 💞Beach resort அறையில் பத்மா உறங்கும் வரை காத்திருந்து... கதிரை பார்க்க வெளியே வந்தாள்....

அறையிலிருந்து வெளிப்பட்டவள்... ஏற்கனவே அவன் வெளியே காத்திருப்பதை பார்த்ததும்.... வெட்கம் மேலிட்டது...

----------
----------

ஏங்க நீங்..க இன்னும் தூங்கலையா????

ம்ம்ம் தூக்கம் வரல...

எனக்கும் தூக்கம் வரல...ங்க

இருவரும் புன்முறுவலிட்டனர்....

நம்ம நிலைமைய நினைச்சா.... நமக்கே சிரிப்பு வருது...ல

முந்தாநாள் லாரி...ல போச்சு....
நேத்து Transforme வெடிச்சுது...
இன்னைக்கு இப்டி....
(பெருமூச்சு விட்டபடி....)
செம்ம கடுப்பா வருதுல....

கடுப்பு கடுப்பா வருதுங்க.....

----------------
----------------

ஏங்..க
அப்டி...யே வெளிய கொஞ்சம் நடந்துட்டு வரலாமா???

இப்பவா?....

ம்ம்ம் ஆமாங்க.....
உங்க கூட Beach ஓரமா நடந்து போகணும் னு ரொம்ப ஆசையா இருந்துச்சு...ங்க
அவங்க 2 பேரும் நம்ம கூடவே இருந்தாங்க... அதான் உங்க கிட்ட சொல்ல முடியல....

(முகத்தை குழந்தை போல்...
வைத்து கொண்டு)
இப்போ போலாமா???என்றாள்.. கண்களால் கெஞ்சியபடி...

(மறுக்க முடியாமல்)
ம்ம்ம்... சரி வா போலாம்...

(சந்தோசத்துடன்...)
இருங்க...
செருப்பு போட்டுட்டு வரேன்.....

ஹேய்!... இரு...இரு...
உள்ள போகாத...
பத்மா எந்திரிக்க போறா...

அப்டியே வா போலாம்....

சரிங்க....

Resort லிருந்து வெளிய  வந்தனர்.

வெளிய வந்ததும்... லேசாக... குளிரியது..

முல்லை💞 கைகளை குறுக்காக கட்டி கொண்டு கதிரோடு இணைந்து மெதுவாக நடந்தாள்...

இரவாகியது தெரியாதபடி இன்னமும் பல ஜோடிகள் கடற்கரையில் நிரம்பி இருந்தனர்.

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now