![]()
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image. K💞M
OS💞
இங்க பாரு..இனி...மே
உனக்கு நான்தான் Nail Polish
போட்டு விடுவேன்...சரி..யா!!?B🎶🎼G🎶🎼 M
Ahaan..அப்புறம்...
Nail Polish நான்தான் வாங்கியும் கொடுப்பேன்....ஓ.......ஹோ..!!
ம்ம்..வேற ஏதோ சொல்லணும்னு நினை..ச்சே......னே...
என்ன...ங்க!!?...
சொல்லுங்க..அத..சொன்னா சிரிக்க கூடாது..
சிரிக்க மாட்டேன்..
சிரிக்க மாட்டேன்... சொல்லுங்க...சத்தியமா சிரிக்க கூடாது..
மாட்டேன்.. சொல்லுங்க..
ம்ம்ம்
சரி... கிட்ட வா..!!மு.........ல்........ல💞...!!!
Shhhh...😨
என்ன...ம்மா..!???தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க..?? சீக்கிரம் உள்ள வா...!!
வரேன்.. ம்மா... 😤
கூப்டாச்சா..!!??? சரி போ..!!
இல்லங்க... நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க..🥰
அ.......து..🤗
மு.........ல்........ல💞...!!!
சீக்கிரம் வாடி...😡😡 பார்வதி பேசாம படுத்து தூங்கிடு... வந்தேன்..னு வை...
சரி சரி பொறுமையாவே வா..!! 🙄
உங்க அம்மாவுக்கு நீ💞 என் கூட வந்து உக்காந்தாலே...பயமா இருக்கு போல...
என் அம்மாவுக்கு உங்கள பத்தி தெரியல.. அதான் பயப்படுது...
சரி நீங்க சொல்லுங்க...Great Insult கதிரு..!!
மு....ல்........ல 💞..!!
😡😡😤
![](https://img.wattpad.com/cover/299274275-288-k915376.jpg)