60

408 68 17
                                    

K💞M

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

K💞M

OS💞

நா....ன்..
ஒண்ணு கேக்கவா..!!

ஹ்ம்ம்...
கேளு...

தீபாவளிக்கு
என்ன?வாங்கி தர போறீக...

தீபாவளி க்கா..!!?
அதான்..அண்ணி எல்லாருக்கும் Dress வாங்கி தந்தாகளே...

நான்...
நீங்...க என்ன?வாங்கி தர போறீகனு கேட்டேன்...

Ohhh...
(புருவத்தை உயர்த்தியவன்...)
ச....ரி
என்ன வேணும்...?

ஏ...தா....வது...!!

ஏதாவது னா..
என்ன? வாங்கி தர்றது...

எனக்கும் என்ன வேணும்னு சொல்ல தெரியல.....ஆனா உங்ககிட்ட இருந்து வேணும்னு மட்டும் தோணுது..

Ohh..
என்று புன்முறுவலிட்டவன்...

சரி இப்போவே வேணும்மா இல்ல நாளைக்கு வாங்குனா போதும்மா...

டைம் ஆகிடுச்சுங்க நாளைக்கே வாங்கலாம் ங்க...

அப்போ சரி என்று....
பாய் எடுத்து வேகமாக விரித்தவனை மீண்டும்...

ஏங்க.. நான்
இன்னொன்னு கேக்கவா...??

ஏன் எப்பவும் Permission கேக்குற...?
எதுவா இருந்தாலும் தாராளமா கேளு..

அது...

ஹ்ம்ம்...

அது வந்து..
இந்...த ""முத்தம்"" பத்தி என்ன நினைக்குறீக...??

கொஞ்ச நாளா...அறிவுபூர்வமான கேள்விய கேக்காம இருந்தா...
இந்தா கேட்டுட்டாள....

ஏங்க....

ஆஹான்...

உங்களத்தான்....
சொல்லுங்க..

அத பத்தி நினைக்க என்ன..? இருக்குது...முத்தம் னா...
முத்தம் அவ்ளோ தான்.
என்ன? திடீர்னு அத பத்தின கேள்வி..

K💞M (One Shots)#KM Stories Donde viven las historias. Descúbrelo ahora