31

512 71 17
                                    

❤️❤️❤️ K💞M ❤️❤️❤️

கட்டிலில் அமர்ந்தபடி ... உறங்கும் கதிரை பார்த்து மனசுக்குள்.....

ஹும்..... எனக்காவது ...
பிடிக்காத கல்யாணம் தான்....
ஆனா இவுகளுக்கு பிடிக்காத பொண்ணு வேற.....

மனசுக்கு பிடிக்காட்டியும்
வீட்டுக்காக என் கூட இருந்தாகணும் ... (ஹூம்ம்..பெருமூச்சு விட்டு....)
என்ன விட இவக தான் ரொம்ப பாவம்..

என்றபடி ....
எழுந்து லைட்டை அணைத்து
சுவர் பக்கம் திரும்பி படுத்து...
சில நொடிகளில் தூக்கத்தில் ஆழ்ந்தாள்....

சிறிது நேரத்தில் ... இடுப்பு பகுதியில் ஏதோ ஊர்ந்து சென்ற மாதிரி உணர்வு ....
முகத்தருகில் வெப்ப காற்று ... சிரமப்பட்டு கண் திறந்து பார்த்தால்.... கதிர் அருகில்...

என்ன பண்றிக.....

ஒண்ணும் இல்ல...

தள்ளி போங்க...

இல்...ல
இவ்ளோ அழகான பொண்டாட்டி வச்சிட்டு எப்டி ஒருத்தன் சும்மா இருக்க முடியும் சொல்லு என்று இழுத்தான்.. வாக்கியத்தை

நகரமுடியாமல் இருபக்கமும் கைகளால் அணைக்கட்டி இருந்தான்..

விடுங்க என்னை....

பின் அவன் கைகள் அவளை வளைத்து பிடித்தன...

சொல்றேன் ல விடுங்க என்னை ....

அவன் அவள் பேச்சை...
சட்டை செய்யாமல் தன் வேலையில் முனைப்புடன் இருந்தான்....

எழ முயற்சித்தவளை ... இழுத்து கட்டிலில் தள்ளி தேகமெங்கும்.... கைரேகையை பதித்தான்....

கண்கள் தீப்பிழம்பாகி....
கோபக்கனலோடு .... அவனை அறைய கை ஓங்கினால்....

ஓங்கிய கையை பக்க வாட்டில் மடக்கி.....அழுத்தி பிடித்து
அவளின் உதட்டை முழுவதும் அவன் வசமாக்கினான்...

மின்சாரம் தாக்கியது போல...
பட்டென்று தூக்கத்திலிருந்து விழித்தாள்..

உடல் முழுவதும்
வியர்வையில் குளித்தபடி.....
மீளா அதிர்ச்சியில்....

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now