18

486 81 6
                                    

Part (3-3)

❤️❤️❤️ K💞M ❤️❤️❤️

வந்துட்டியா!!?...
எவ்ளோ நேரம்....

அக்கா..வ
சமாளிச்சிட்டு வரதுக்குள்ள...
போதும் போதும் னு ஆகிடுச்சுங்க.

ம்ம்ம்

சரி வா...இப்டி..
அவள் நீட்டிய பர்ஸை வாங்கியபடி
கடையில கொஞ்சம் வேல இருக்கு சீக்கிரம் வந்து உக்காரு என்றான்..

முந்தானையை சொருகிய படி... வண்டியில் படர்ந்தாள்..

நீங்க இங்கயே நில்லுங்க....
அதோ தெரியுதே...
Lamp Post அது வரைக்கும் நானே தனியா போய்ட்டு வரேங்க...

(ஏமாற்றதுடன்....)
ஆஹான்.. போய்ட்டு வா..
என்றான்.

வெகு சுலபமாக
Start செய்து... வண்டியை நகர்த்தினாள்.

சிறிது தள்ளாடியது.. இருப்பினும்
சிரமத்துடன் லாவகமாக கையாண்டு இலக்கை அடைந்து....
திரும்பி கதிரை நோக்கி
வண்டியை செலுத்தினாள்...

இவ்வளவு அழகாக.... குறுகிய நாளில் கற்றுக்கொள்வாள் என்று கதிர் சற்றும்  எதிர்பார்க்கவில்லை...

சத்தமாக கை தட்டினான்.....

நிதானமாக கதிரை வந்தடைந்தாள்...

வண்டியை நிறுத்தி...
இரு புருவத்தை தூக்கியபடி....
எப்படிங்க... என்றாள்..சிரித்து.

சூப்பர் சூப்பர்...

நல்லா கத்துக்கிட்டியே..
சரி..அப்டியே திருப்பி இன்னொரு Round போய்ட்டு வா... என்றான்.

மறுபடியும் அவ்ளோ தூரம் தனியாவா.... நீங்களும் வாங்க.

முகம்  மலர்ந்தது...
மனதில் மறைத்து..

இருக்கட்டும் பரவாயில்ல
நீ போய்ட்டு வா.. என்றான்..

இல்லங்க வாங்க... Plsss

நாம இந்த பக்கம் போய்....
அங்க ஒரு கோவில் இருக்குல..
அத சுத்திட்டு அந்த ரோடு வழியா வந்துடலாம்... என்றாள்...

ஹேய்!! அந்த பக்கம் ரோடு நல்லா இருக்காது...அங்கங்க ஜல்லியெல்லாம் போட்டு...
குண்டும் குழியுமா இருக்கும் என்று
கூறியபடியே....
அவளின் பின்னால் அமர்ந்தான்.

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now