30

528 65 13
                                    

❤️❤️❤️ K💞M ❤️❤️❤️

எனக்கு ஏன்..?கண்ணு கலங்குது... நான் என்ன லூசா..!! என்று கண்களை துடைத்தாள்...

-----------------
-----------------

ஹேய்!! என்ன ஆச்சு..

ஒண்ணும் இல்லையே..

அழுகுற மாதிரி இருக்கு...

அதெல்லாம் ஒண்ணும் இல்ல...

அப்புறம் ஏன்?? கண்ண தொடைச்சிட்டே இருக்கே..

தூசி விழுந்துது.... தொடைக்கிறேன்...

இப்போ சொல்ல போறியா..? இல்லையா...??

-------------------
-------------------

நான் ஏதாச்சும் காரணமா..??

நான் யாராலயும் அழல....
என்று மீண்டும் வழிந்த கண்ணீரை துடைத்தாள்..

ப்ச்.. என்று வேகமாக எழுந்து லைட் On செய்தான்..

என்ன? பிரச்சனை உனக்கு...
நான் கொடைக்கானல் போக வேண்டாம்னு... யோசிச்சிட்டு இருக்குறத நினைச்சி அழறியா...??

அதெல்லாம் இல்ல...

-----------------
-----------------

அப்புறம்.....

ஏன்??
தெரியல அதுவா வருது...

ப்ச்...சரி அழாதே
நான் வர்றேன்..
போதுமா...!!

எனக்காக எல்லாம் நீங்க வர வேண்டாம். உங்களுக்கா தோணுச்சுனா வாங்க...

அப்போ இதுக்காக தான் அழுதியா...??

உண்மையிலேயே ஏன்.??.னு தெரியலங்க..மனசு என்னமோ பாரமா இருந்த மாதிரி இருந்துச்சு..

சட்டுனு கண்ணு கலங்கிடுச்சு வேற ஒண்ணும் இல்லேங்க...
நீங்க படுங்க.....

----------------------
----------------------

இடுப்பில் கைகளை தாங்கி அவளையே அமைதியாக பார்த்து கொண்டிருந்தான்...

என்னங்க யோசிக்கிறீங்க...
தூக்கத்த கெடுத்துட்டேனா..???ஒண்ணும் நான் அழல.. நீங்க படுங்க..

அ........து
என்னமோ.. நீ அழுதாலே மனசு தாங்க மாட்டேன்குது...

அப்டியா..?? என்றாள் எழுந்தமர்ந்து...

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now