19

540 77 26
                                    


💝 ஒவ்வொரு முறையும் கவிதை எழுத முனையும் பொழுது... அவள் பெயரே பேனா முனையில்....
"முல்லை💞" 💝

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

கையில் இனிப்பு பார்சலுடன்.....
உள்ளே நுழைந்த கதிர்...
ஹாலில் அனைவரையும் ஒன்றாக அமர்ந்து பேசுவதை பார்த்து...
யார் கண்ணிலும் படாமல் எப்படி...
ரூம்-க்குள்ள கொண்டு போறது.. என்று யோசித்த வாறே... நின்றான்.

அப்போது முல்லை 💞
பேசுவது காதில் விழுந்தது.

அதெல்லாம் அப்போ...டா...
இப்போ இல்ல..
வேற யார கல்யாணம் பண்ணி இருந்தாலும்..இப்டி சந்தோசமா இருந்திருப்பேனா..னு தெரியல.

ஆரம்பத்துல எவ்வளவு கஷ்டபட்டேனோ... அந்த அளவுக்கு இப்போ சந்தோசமா இருக்கேன்.... ரொம்ப பிடிச்சிருக்கு அவகள...

கதிருக்கு தன் பிறவி பயனையே அடைந்து விட்ட உணர்வு.....

அவளுக்கு என்னை பிடிக்கும் னு தெரியும்... ஆனா இவ்ளோ பிடிக்குமா!!?

அவன் கால்கள் பூமிக்கு தொடர்பில்லாமல் பறந்து கொண்டிருந்தன..

கையில் உள்ள பார்சலை பார்த்து இப்போது போனால் மாட்டிக்கொள்வோம்... இன்னும் கொஞ்சநேரம் கழிச்சு போவோம் என்ற படி வெளியேறினான்...

ஒரு மணி நேரம் கழித்து அனைவரும் அவரவர் அறைக்கு சென்றபின்...
முல்ல 💞கதிர் மேல் கொண்ட...
தன் அன்பை அனைவரிடமும் வெளிப்படுத்திய வெட்கத்தில்.... கற்பனையில் சிலாக்கித்தபடி அவனுக்காக காத்திருந்தாள்....

ஹாலில் யாரும் இல்லை என்பதை உறுதி படுத்தி கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்...

பல வித எண்ண ஓட்டங்களுடன்... அல்வா பார்சலை ஆசையோடு ஒரு பார்வை பார்த்து...அறைக் கதவை திறந்தான்...

ஏங்க... எவ்ளோ நேரங்க...
உடம்பு முடியாத நேரமும் இவ்ளோ லேட்டா வீட்டுக்கு வரருதா...

அவன் காதில்
முல்லை 💞சொல்லிய வார்த்தைகளே ரீங்காரமிட்டன...

என்னங்க.. அமைதியாவே இருக்கீங்க....

ஆஹான்... என்ன? கேட்ட..

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now