15

570 73 7
                                    

❤️❤️❤️ K💞M ❤️❤️❤️

இதுக்கு முன்னாடி....நாம
இப்டி இங்க தனியா உக்காந்துட்டு இருந்தது இல்லல...என்றான் கதிர்

யோசித்தவாறு
ம்ம்ம்... ஆமாங்க...
அதுவும் வீட்ல யாரும்
இல்லாத நேரத்துல...

ம்ஹூம்... இல்ல இல்ல...
போன சிவராத்திரி அன்னைக்கு.... இப்டி உக்காந்து இருக்கோம்...
அதான் நீ கூட வீட்ல இருக்குறதெல்லாம் தள்ளி விட்டு என்னை திண்ணைக்கு அனுப்புனீயே....
என்றான் லேசாக நகைத்தபடி...

ஏங்க... அதெல்லாம்மா இன்னும் நியாபகம் வச்சி இருக்கீங்க....

பின்ன... அதெல்லாம் மறக்க முடியுமா???

மறந்து..ருங்க... அதெல்..லாம் அறியாம தெரியாம... நடந்தது...

ஹோ!!!... அப்போ இது அறிஞ்சி தெரிஞ்சி நடக்குதோ.. என்று தாங்கள் அமர்ந்து இருப்பதை கண்களில் காட்டினான்...

வெட்கத்தில் சிரித்தபடி தலை குனிந்தாள்.....

🎵🎵🎵
-----------------------
-----------------------
-----------------------
அம்மாடி முல்ல💞

என்று குரல் கேட்ட திசையை நோக்கி...

வேகமாக எழுந்து
வாங்கப்பா....என்றாள்.

முல்ல💞

அம்..மா வாம்மா
எப்டி இருக்கமா...

நல்லா இருக்கோம்மா..

ஆஹான்.. வாங்க
உக்காருங்க.. என்று நாற்காலியை காட்டி தூணில் சாய்ந்தவாறு நின்றான்.

நல்லா இருக்கீங்களா??
மாப்ள....என்றவாறு நாற்காலியில் அமர்ந்தார்.

நல்லா இருக்கேன்...

என்னம்மா இந்த நேரத்துல...
இவ்ளோ தூரம்..என்றாள் முல்லை 💞

சும்மா தான் மா இந்த பக்கம் வந்தோம்... அப்டியே உன்ன பாத்துட்டு போலாமேனு...

என்று முருகனும் பார்வதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்....

ஹேய்!! புள்ளைகிட்ட பட்டுனு எதுவும் கேட்டுடாத...என்றார் மெதுவாக....

ம்ம்ம்
தெரியும்.. தெரியும்..என்றவாறு மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் பார்வதி அம்மா..

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now