29

513 70 15
                                    

❤️❤️❤️ K💞M ❤️❤️❤️

கட்டிலில் படுத்த படி நெளிந்து கொண்டிருந்தாள் முல்லை 💞

ஹேய்!!... என்னாச்சு ஏன்?...
நெளிஞ்சிட்டே இருக்க...

அ.....து ஒண்ணும் இல்ல...

ஒண்ணும் இல்லாம தான் நெளிஞ்சிட்டே இருப்பாங்களா?....

மதியம் மூட்ட தூக்குனேன்..ல
அதுல கொஞ்சம் முதுகு
புடிச்சிகிச்சு...ங்க அதான்
படுக்க முடியல...என்றாள்.

உன்..ன...வச்..சி.. கி...ட்....டு

ஏன்? இந்த தேவை...இல்லாத வேலையெல்லாம் உனக்கு

பெரிய பயில்வான்..னு நினைப்பு
என்று தலையில் அடித்து கொண்டான்.

ஏங்க... திட்டாதி..க

நான் என்ன பண்றது...
தூக்கிடுவேன் னு நெனச்சேன்...

அது இப்டி ஆகிடுச்சு...

ஆ...ஆ.....

புரண்டு கூட படுக்க முடியாமல் திணறினாள்...

ஹேய்!!.. எந்திரி...முதல்ல

என்று பாயிலிருந்து எழுந்தான்.

என்னால எந்திரிக்க முடியலங்க.. என்று வலியில் கண் கலங்கி போனாள்.

சரி இரு இரு... கஷ்டபடாத...
என்று.. அவளின் இரு தோள்களையும் பிடித்து... அலுங்காமல் குலுங்காமல் அமர வைத்தான்.

கொஞ்சம் இரு...தைலம் எடுத்துட்டு வரேன்... என்று வெளியே சென்றான்....

காலை கீழே...தொங்க விட எண்ணி மெத்தையில் adjust செய்தவள் அது கூட செய்ய முடியாமல் வலியால் அலறினாள்..

ஹேய்!!
இரு...இரு...நான் தான்
வரேன்.. ல ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டியா???

என்று கூறியபடியே அறைக்குள் நுழைந்தான்...

சரி கரெக்ட்டா சொல்லு...
எங்கே வலிக்குது...

இங்க..யா?... என்று அவள் முதுகில் கை வைத்தான்...

அங்க இல்லங்க...

இந்த பக்கம்...
இங்க..யா?...

இல்லங்க...
நடுவுலங்க...

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now