32

489 70 23
                                    

💚K💞M💚

அதிகாலை தூக்கம் கலைந்து எழுந்தான் கதிர்.

பெரிய கொட்டாவி விட்டவன்...
கண்களை கசக்கியவாறு
முல்லை💞யை பார்த்தான்...

அமர்ந்தபடியே கால்களுக்கு இடையில் முகம் புதைத்திருந்தாள்...

இவ ஏன்?தூங்காம இப்டி உக்காந்துட்டு இருக்கா..??என்று நினைத்தவன்..

மீண்டும் ஒரு முறை கண்களை தேய்த்து... கொண்டு

ஹேய்..!!! என்ன..?

--------------------
--------------------

ஹேய்..!!
உன்னதான்...ஏன்?? இப்டி உக்காந்துட்டு இருக்க...

நிமிர்ந்தவள் அவனை முறைத்தபடி..
ஹ்ம்ம்ம்...வேண்டுதல்..

Ohh...
அப்போ சரி..

அப்டினா..???

அதான் வேண்டுதல்னு சொன்னியே...

அதுக்கு சரினு சொல்லுவீங்களோ ...!!

வேற எப்டி?? சொல்லணும்...

Night நானா!!? சொல்லிக்கொடுத்தேன்...
என்னென்ன பேசுனீக..இப்போ எப்படி? சொல்லணும்னு என்னைக் கேட்டா...!!

நைட் என்ன? பேசுனேன்.. நான் பாட்டுக்கிட்டு தூங்க தானே செஞ்சேன்..

Ohh தலைவருக்கு... குடிக்கிற பழக்கத்தோட...குடிச்சிட்டு பேசுனா காலையில் மறக்குற பழக்கமும் சேர்ந்து இருக்கா...!!?

ஆமா குடிச்சேன்.. இப்போ என்ன..?

எதுக்கு???குடிச்சிக..

உன்னால தான்...

என்னால யா...???

நீங்க குடிக்கிறதுக்கு வேற ஏதாச்சும் காரணம் சொல்லுங்க.. ஏன்? என்னை காரணம் சொல்றிக...

குடிகாரனுக்கு குடிக்க எதுக்கு? காரணம்.. அவன் குடிகாரன்னு ஒரு காரணம் போதாதா..!!

நான் ஒண்ணும் குடிகாரன் கிடையாது...நேத்து தான் முதல் தடவ குடிச்சேன்...

உன் friend நேத்து என்னென்ன பேச்சு பேசுனா..அதான் குடிச்சேன்...
ப்பா.... அதுவே ரொம்ப தல வலிக்குது...

K💞M (One Shots)#KM Stories Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin