5

534 67 6
                                    

Part-(1-2)

❤️❤️❤️ K💞M ❤️❤️❤️

மனதை வருத்தி எடுத்த...
குற்ற உணர்வோடு மெல்ல அழைத்தான் கதிர்......
முல்ல 💞
முல்ல 💞

அழுகை... அவமானம்.... கோவம் அனைத்தும் அடக்கிய படி.... படுத்திருந்தாள்....

முல்ல 💞
தூங்கிட்டியா!!!???

வேகமாக எழுந்தவள்....
தூங்கிட்டியா... வா!!!!!?...

Ohh.... நீங்க செஞ்சிட்டு போன விஷயத்துக்கு அப்புறம் ஒருத்திக்கு தூக்கம் வேற வருமோ!!????

அ...து
தப்பு தான் முல்ல 💞
தப்பு தான்...

Ohh.... உங்களுக்கே....
தப்பு னு தெரியுதா!!!???? ...
ம்ம்ம் அதுவரைக்கும் சந்தோஷம்....

முல்ல 💞அ.....து என்று....
தோளை தொட வந்தவனை...

கையை நீட்டி வேகமாக...
தொடாம... பேசுங்க என்றாள்...

அரிசி நெனைஞ்சிடுமேனு தான்
முல் 💞ல....

அதாங்க வலிக்குது....
அந்த அரிசிமூட்டய விட....
""நா....ன்""
என்று கண்ணீர் வடித்தாள்..

ஹேய்!!! அப்டியெல்லாம் நினைக்காத முல்ல 💞

வேற எப்படிங்க நெனைக்க...

நம்ம வீட்டு பொருள் பாழா போய்ட கூடாதுனு தான்....என்று வார்த்தையை தேய்த்தான்..

ஏங்க உங்க மனசுல நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க...
எனக்கு புரியல.. இந்த கடையில நீங்க மட்டும் தான் இருக்கீங்களா!!????

வெளிய உக்காந்துட்டு இருக்குறவகளும் அங்க தாங்க வேலை பாக்குறாங்க... நீங்க இல்லனா அந்த கடையே இருக்காதா!!????

அது தான் நான் பண்ண தப்பு...
அவங்க கிட்ட சொல்லி இருக்கணும்...
நான் பாட்டுக்கிட்டு....சொல்லாம
ச்ச.....

புரியுது முல்ல 💞 உன் வருத்தம்....
புரியாம ஒண்ணும் இல்ல..

புரிஞ்சவக தான் இப்டி விட்டுட்டு போவா...க இல்லங்க...

வேணும்...னா என்ன
அடிச்சுடு முல்ல💞 ப்ளீஸ்...
இப்டி அழாத....கஷ்டமா இருக்கு...

எனக்கு வாழ்க்கை முழுக்க இந்த அழுக தான்னு எழுதி வச்சி இருக்கும்போது....
வேற என்னங்க பண்றது....

அரை மணிநேரத்துக்கு முன்ன அவ்ளோ சந்தோசமா இருந்தேன்....

அந்த கடவுளுக்கு நான் சந்தோசமா இருந்தாலே பிடிக்காது...ங்க...

எல்லாருக்கும் சாதாரணமா கிடைக்கிற விஷயம் எல்லாமே எனக்கு இப்டி தான் கிடைக்கும்...

விடுங்க...
நீங்க போய் உங்க.....
வேலைய பாருங்க....

மழை நின்னதும் Customers வருவாங்க.... கடைக்கு போங்க..
இங்க நின்னுட்டு Time Waste பண்ணாதீக...

அச்சோ முல்ல....
Sorry முல்ல 💞
Sorry.....

அப்...பா உங்களுக்கு இந்த வார்த்தை எல்லாம் தெரியுமா!????
பெரிய விஷயம் தான்....

Plsssssss முல்ல💞.... என்று கையை பிடித்தவனின் கையை உதறி தள்ளினாள்....

என்ன தொட்டீ....ங்க..
கொன்று...வேன்....
பாத்துக்கோங்க....

தள்ளி போங்க....
தள்ளி போங்கன்னு சொன்னேன்.. உங்க காதுல விழாதா!!!???

Plssssss முல்ல💞 சத்தம் போடாத... வெளிய...

Ohh உங்களுக்கு அசிங்கமா வேற இருக்கோ....

அத விட அசிங்கபட்டு போய் இருக்கேங்க நானு...

சரி முல்ல💞... சரி கோவப்படாத... Plsssss...

நான் என்ன பண்ணா உன் கோவம் குறையும்னு சொல்லு பண்றேன்...

---------------------------
---------------------------
---------------------------

இனி என் பக்கத்துல வராதீ...க
நான் நிம்மதியா இருப்பேன்... கோவப்படாமலும் இருப்பேன்....

இப்போ வெளிய போங்க....
நான் தூங்கணும்....

அதிர்ச்சியில்
முல்.....ல💞... என்று மனம் கலங்கினான்...

மெதுவாக
இனி முல்ல💞னு கூப்டாதீங்க.... சந்தோசமாவும் இருப்பேன்...

என்று தலையணையை எடுத்து வாசல் பார்த்து வீசினாள்.....

வெளிய கண்ணா படுத்து இருக்கான்...இப்போ போனா ரொம்ப அசிங்கமா இருக்கும் முல்ல 💞

எதும் பதில் பேசாமல்..... கட்டிலில் இருந்த பூக்கோலத்தை கைகளால்...
கலைத்து..... தலையில் இருந்த மல்லி பூவை எடுத்து வீசி விட்டு...
பெருக்கெடுத்த கண்ணீரை துடைத்தபடி கட்டிலில் விழுந்தாள்...

தலையணை கூட இல்லாமல்.....
தரையில் படுத்தான் விரக்தியில்.....

உறக்கம் வராது என்று அறிந்தும் இருவரும் தங்கள் இமைகளை கண்ணீரோடு.....மூடினர்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now