K💞M Mini Bites

2K 94 25
                                    

❤️❤️❤️ K💞M ❤️❤️❤️

நிஜமாவே....
விரதத்த நினைச்சி இப்போதாங்க... நான் வருத்தபடறேன்...

ஏன்???

விரதம் மட்டும் இல்ல...னா...
நீங்க இப்போ பேசுறது..க்கு...

பேசுறது...க்கு.!!?

ஒண்ணும் இல்லங்க என்று அருகே
அமர்ந்து இருந்தவள் எழுந்து....
வெட்க பட்டு வீட்டினுள் ஓடினாள்...

ஹேய் நில்லு.... நில்...

வேகமாக ஓடி வந்தவள்...
கட்டிலின் மேல் அமர்ந்தபடி..
தனக்குள் சிரித்து கொண்டாள்....

அவன் பேசிய வார்த்தைகள்
அவளின் காதில் ரீங்காரமிட்டன.

"Love💞" எல்லாம் உன்ன தவிர வேற யார்கிட்டயுமே உணர்ந்தது இல்ல...

எவ்வளவு பெரிய வார்த்தை...
போற போக்குல சொல்லிட்டாரே என்றவாறு.....
மனதினுள் சிலாகித்தாள்..

இன்னைக்கு...
இவள!!..... விட கூடாது என்று
எண்ணியவன்....

அவளை
பின் தொடர்ந்து வந்து....
ஹேய்!!! இந்தா.....
நீ💞பாட்டுக்கு பாதியிலேயே....
ஓடி வந்துட்ட...சரி சொல்ல வந்தத
முழுசா சொல்லு....

அ....து
ஒண்ணும் இல்லங்க..
என்று முகத்தை மறைத்து கொண்டாள்....

நீ இவ்ளோ... வெக்க பட்றத பாக்கும்போது... அத கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு....

அதெல்லாம் நிஜமா ஒண்ணும் இல்லங்க...

சும்மா ஏதோ தோணுச்சு... சொன்னேன்....

ஹேய்!! நீ இப்போ சொல்லல....
பாரேன்....

என்ன பண்ணுவீ...க...

ம்ம் அதான் ஒண்ணும்
பண்ண முடியாதே...
பெரிய கல்லா தூக்கி....

பாய்க்கும்.. கட்டிலுக்கும் நடுவுல வச்சிட்டாங்களே... என்றான்...

Pls சொல்லு முல்ல 💞

சொல்லாம...
விட மாட்டிங்..க....என்று..
வெட்கத்தை ஓரங்கட்டி வைத்து
சொல்லலானாள்...

அ.................து...

ம்ம்ம்... "அது".....
என்று...
அவளின் அடுத்த வார்த்தைக்கு...
ஓட்ட பந்தய போட்டியில் விசில் சத்தத்துக்கு காத்திருப்பது போல்... காத்திருந்தான்....

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now