31

1K 77 143
                                    

சுடுகாட்டில் தென்றல் வீசினால் - 31

அப்பாடா நீ உசிரோட தான் இருக்கியா நாங்க கூட எங்க கொரானால கிரானால போய்ச் சேர்ந்துட்டியோன்னு நினைச்சுட்டோம்ன்னு நீங்க சொல்றது எனக்குக் கேக்குது...
வெரி வெரி சாரி... கொஞ்சம் லேட்டா... சரிசரி....
ரொம்பவே லேட்டாகிருச்சு... கொஞ்சம் பிஸி... அதான்...
இனி முடிஞ்சளவு சீக்கிரம் பழைய மாதிரியே ஒருநாள் விட்டு விட்டு ஒருநாள் அப்லோட் பண்ணப் பார்க்குறேன்...
ரியலி வெரி வெரி சாரி...
இந்த எபிக்கப்பறம் பிளாஷ்பேக்கும் வராது...
பயப்படாதீங்க...
இனி அமி & அருள்தான்...

(கடலலை காலை நனைத்தலைக்க, காலடியில் மண் கரைந்திழுக்க... அந்த சுகமான உணர்வை அலைகளில் இறங்கி ரசித்து விளையாடிவிட்டு, சற்று நேரம் கழித்து மண்ணில் வந்து அமர்ந்தனர் இருவரும்...

அவர்களின் பின்னால் ஒரு குரல் கேட்டது.
என்ன அம்மு எவ்வளவு நேரம்? கலை அப்ப இருந்து உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா? சீக்கிரம் வா...

போனைக்கட்செய்தவன், சாரிங்க... பேக் பண்ணிட்டு இருக்காளாம்... டிரைனிங்க்கு நாளைக்குக் கிளம்பணும்ல... வந்துட்டே இருக்கா...

பரவால்ல சக்தி... அதனால ஒண்ணுமில்ல நான் வெயிட் பண்ணிப்பார்த்துட்டே போறேன்... மேகலையின் குரல் கேட்க ஒருசேரத் திரும்பினர் இருவரும்...)

"கரையில நின்னு வெயிட் பண்ணுறதுக்கு கடல் அலையில நின்னு வெயிட் பண்ணலாமே?

"ஆங்?

"இல்ல சும்மா தான நிக்குறோம்... அலையில கால் நனைக்கலாமான்னு...
சிரித்தவள், "சரி வாங்க..." என்று விட்டு, அண்ணனையும் தம்பியையும் தாண்டிச் சென்றபோதிலும் கூட அவளது கண்கள் சக்தியைத் தாண்டி அவர்கள் புறம் திரும்பவில்லை...

"அண்ணா என்னண்ணா இது? யார்ண்ணா அது அக்கா கூட?

"எனக்கும் தெரியல... மே பீ பிரண்டா இருக்கலாம்...

"ஆனா எனக்கு அப்படி தோணலண்ணா...

"விவா... நம்ம வீட்டுப் பொண்ணுங்களை நாமளே நம்பலன்னா வேற யார் நம்புவா? நான் பேசிக்கிறேன்... நீ நம்ம வண்டி பக்கத்துல போய் வெயிட் பண்ணு...

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now