பாகம் 3

628 16 16
                                    

இந்தக் கதையோட 3வது பாகம் போட ஆரம்பிச்சிருக்கேன். 2 எபிசோட் போட்டுட்டேன்.

கதைப்பெயர் ஆருயிரே... என் ஓருயிரே...
அருளுக்கும் அமிக்கும் இருக்குற ஒரே உயிர் each other தானே😂. That's why.

இந்தக் கதை இதுக்கப்பறம் ஒரு கதை.
அந்தக் கதைப் பெயர் உயிர்த்தேனடி உந்தன் உயிரசைவில்.

Any guessing? Yes.அதுல நீங்க ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கிறமாதிரி அருள் அமிக்கு உயிர் கொடுக்கலாம்ன்னு இருக்கேன்.😂 அதுக்கு இதுதான் அடிப்படை.

அதோட அருள் அமிக்கு டாட்டா சொல்லி farewell கொடுக்கலாம்ன்னு இருக்கேன்.

சோ அவங்க வர்றப்ப கொஞ்சம் வாசிச்சு கமெண்ட்ஸ் கொடுத்து தேத்தி விடுங்க. அப்போதான் எழுத வரும் மக்கா.

இதை சீக்கிரமா முடிச்சா ஆழினி பார்ட் 2 எழுதலாம்ன்னு ஒரு எண்ணம். சோ என்னை முடிக்க வைக்கிறது உங்க கைல தான் இருக்கு😂.  கமெண்ட் போடுங்க. நான் கதை போடலன்னா கேளுங்க. இப்படி ஒரு கதை எழுதற ஆத்தான்னு எனக்கு ஞாபகப்படுத்திட்டே இருங்க.🤔ரொம்ப ஓவரா இருக்கோ😂 ஆனா நம்ம எஸ்டிடி அப்படி. அதான் வேற ஒண்ணுமில்ல.

அருள் & அமி சீரிஸ்.

1) சுடுகாட்டில் தென்றல் வீசினால்
2) விழி தாண்டும் வழிகள்
3) ஆருயிரே...என் ஓருயிரே...
4) உயிர்த்தேனடி உந்தன் உயிரசைவில்.

Then last aa oru meme. Dedicated to my ஆதிகாலத்து Readers ❤🙊🏃‍♀️🏃‍♀️

 Dedicated to my ஆதிகாலத்து Readers ❤🙊🏃‍♀️🏃‍♀️

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
🎉 You've finished reading சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed) 🎉
சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now