அஜயையும் பானுவையும் ஒரு வாரத்தில் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்..... 🙂🙂
ஐந்து வருடத்திற்கு பின்.....
அஜய்யுடன் பானுவும் தங்கள் மூன்று வயது குழந்தையுடன் பைக்கில் வெளியே சென்று கொண்டிருந்தனர்
(அதாங்க நம்ப கிளவிய பாக்கத்தான் போராங்க)......... 🙂🙂
அப்போது அஜய் கண்ணாடி வழியாக பானுவின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்...... 😍😍😍
சிறிது தூரத்திற்கு ஒரு முறை சடண் பிரேக் போட்டு வண்டியை ஒரு வழி செய்து கொண்டிருந்தான்........ 😍😍
சற்று கடுப்பான பானு.... 😡
யோவ்..........
வண்டிய நிறுத்து...... 😂
என்ன யா வண்டி ஓட்ற....
என்று வண்டியை விட்டு இறங்கினாள்..........😂😂
அஜய் சிறிய சிரிப்புடன் அவளையே பார்க்க.... 😍
சற்று சிவந்த கன்னங்களுடன்... 😍😍
கேட்ட கேள்விக்கு பதில் .....
என்றாள் சற்று குறலை உயர்த்தி..... 😝😝😃
முகத்தில் இருந்த சிரிப்பு மாறாமல்.... 😁😁
பிரேக் பேட்ரப்போ உன்னோட கம்மல் அழகா ஆடுச்சு டீ என்று அவள் கம்மலை ஆட்டி காமித்தான்......😍😍😢😢
ஐயோ மாமா உன்னல்லா திருத்தவே முடியாது போது உன்னோட அலப்பர தாங்கள .....😉😉😉
வண்டிய எடுங்க போலா என்று அவனை அணைத்தவாறு அமர்ந்து கொண்டாள்...... 💕😘😘
வண்டியை விட்டு இறங்கும் போது தன் மகள் ஆராதனாவிடம் குனிந்து.... 😙
ஆரா அம்மாக்கு ஒரு அப்பி என்று கன்னத்தை காட்டினாள்..... 😙😙
முடியாது போ நீ அப்பாவ திட்டுனல்ல என்று முகத்தை திருப்பி கொண்டது..... 😟😟
(அப்பா புள்ள வேறெப்டி இருக்கு)😂😂😂
சற்று ஏமாற்றத்துடன் எழுந்தவளை அனைத்து அஜயின் இதழ்கள்...... 😂😍😘😍😘😘
சற்று தடுமாற்றதுடன்,அதே வெட்கத்துடன் அவனை தள்ளிவிட்டு.... 😜
எல்லாரும் பாக்குறாங்க....
என்றாள்......😌😌
பேபிமா ...
என்னோட பேபி ஏமாந்துற கூடாதில்ல அதா...
என்று சிரித்தான்..... 😍😍😜😜
இவ்வாறு மகிழ்சியாக இருந்தாள் பானு.....😍😍😍😍😍
கவிக்கும் கதிர்க்கும் அழகான ஆண் குழந்தையோடு சேர்ந்து ஆனந்தமாக வாழ்க்கையை நடத்தி கொண்டிருந்தனர்..... 😍😍😍😍
கார்த்திக்கும் விஜிக்கும் திருமணம் முடிந்து இப்போது விஜிக்கு எட்டு மாதம்...... 😍😍😍
சூர்யாவும் தியாவும் சேர்ந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருவதுடன் தங்களின் இரண்டாம் குழந்தைக்கு தேவையான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்............. 😍😍😍😜😜😜
இவ்வாறு நினைவுகள் சுகமாக நம் பயணத்தை இனிதே முடித்து கொள்வோம்....... 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சுபம்..... 🙏🙏🙏🙏
.................................................................
இந்த பகுதியை
devkanna
banusasi
AJANTHAGANESHAN
shreemathiiii
இவங்களுக்கு சமர்பிக்கிறேன்.....
என்னை கதை எழுத செய்த உங்களுக்கு நன்றிகள் பல.....
Please share ur votes and commends 😊😊😊😊😊😊
💕💕 நினைவு 32 💕💕
Start from the beginning
