நா உங்க பின்னாடியே இங்க வந்துட ....🙁🙁
பாத்தா அங்க கீர்த் அவங்களயும் கொண்னுட்டு அவனும் செத்துடான்....... 🙃🙃
தன்னோட நண்பனே தன்னை கொல்ல சோன்னான்னு தெரிஞ்சதும் ரொம்ப ஒடஞ்சு போய்டான்... அதான் தற்கொலை..... என்று சொல்லும் போதே கண்கள் நிறைந்த.... 😢😢😭😭😭
எதுவுமே நா எதிர் பாக்கல என்ன மன்னிச்சுரு பானு..... 😥
இப்போ நடந்ததெல்லாதையும் போலீஸ்ட சொல்ல போற.... 😩
அதுக்கு முன்னாடி உன்கிட்ட மன்னிப்பு கேக்கனுனு தோனுச்சு அதா........ 😩😩
என்று மேலும் பேச முடியாமல் தொண்டை அடைத்தது..... 😩😥😧
பானு பாதி மயக்கத்தில் இருந்தாள் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டிருந்தது... 😭😭😭
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியே சென்ற போது தான் கார்த்தி வெளியே நின்று எல்லாதையும் கேட்டுக்கொண்டிருந்தான்...... 😕😕
பரத் அவனை பார்த்ததும் சற்று தலை குனிந்து அவனை தாண்டி செல்லும் போது அவனை நிறுத்தி..........🙃🙃🙃
போலீஸிடம் போக தேவையில்லை நீ செய்த தப்பை உணர்ந்து விட்டதே போதும்.....
இனி அவர்கள் வாழ்வில் எந்த குலபத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தாள் போதும் என்று அவனை அனுப்பி வைத்தான்....... 🙂🙂🙂🙂🙂🙂🙂
கீர்த் அவர்களை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான் .........😕😥😥😥
தங்களுக்குள் பிரச்சினையின் காரணமாக கீர்த் அவர்களை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டான் என்று கேஸை முடித்து விட்டனர்........
😧😧😦🙃
இவ்வாறு பெரிய தொல்லைகள் அனைத்தும் முடிந்து விட்டது..... 😩🙂🙂🙂🙂
அந்த ஆராய்ச்சி கூட பானுவின் பெயரிலே மாற்றபட்டது......... 🙂🙂
ஏதலின் சொத்துகள் அனைத்தும் அங்கிருந்த ஒரு ஆசிரமத்திற்கு மாற்றபட்டது....... 🙂🙂🙂🙂
நடந்ததெல்லாம் அஜய்யிடம் கூறிய போது சற்று வருத்தம் தான் அந்த ஏதல கடைசி வரைக்கும் என் கையால கொல்ல முடியலயே என்று.....😡😡😡
💕💕 நினைவு 32 💕💕
Start from the beginning
