💕💕 நினைவு 32 💕💕

Start from the beginning
                                        

கண்களில் நீருடன்....

என்ன மன்னுச்சுரு பானு....
எல்லா தப்புக்குமே நான் தான் காரணம்.... 😦
நா இப்டில்லா நடக்குனு எதிர் பாக்கல...... 🙁🙁என்றான்....

உன்ன மாதிரியே பேச ஆள செட் பன்னி ஏதல் கிட்ட காச புடுங்களான்னு நெனச்ச ....
ஆனா அவ உன்ன கொலபன்ன வருவானு நெனெக்கல...... 😦😢😐

என்னோட தங்கச்சிக்கு இதயத்துல பிரச்சினை அதுக்கு காசு நெறய தேவ அதனால தான் உன்னோட பேர வெச்சு இதெல்லா பன்ன....... 😦😦😦😦

ஏதல் உன்ன கொல்ல போரானு தெரிஞ்சது நா கீர்த்கிட்ட போய் எல்லா உண்மையும் சொல்லி
என்ன மன்னிக்க சொன்ன அவனு அவன் செஞ்ச தப்பு எல்லாதையும் நெனச்சு ரொம்ப வருத்தபட்டான்.....😦😦😦😐😐
அவன் தான் என் தங்கை மருத்துவத்திற்கு பண உதவியை செய்தான்........ 🙂🙂
உன்ன எப்டியாச்சும் காப்பாத்த நெனச்சோம்........ 😢😢😢😢

அவனு ஏதல் கிட்ட பேசுனா ஆனா ஏதல் பாதி ஒத்து கிட்டான் ....😦

சரினு நாங்க விட்டுடோம்....
ஆனா மறுபடியும் உங்க வீட்டெல்லா அடுச்சு நொருக்கிட்டாங்கனு கேள்விபட்டது என்ன ஏதுனு விசாரிக்க கெலம்புனோ அப்போ...
யாரோ ஒருத்த வந்தா கீர்த்த கொல பண்றதுக்கு.... 😦😦😦😦
நானு கீர்த்து சேந்து அவங்கள அடிச்சு போட்டு விசாரிச்சப்போதா தெரிஞ்சது ஏதல் முத்துவின் சித்தப்பா மகன் பேச்சை கேட்டு கொண்டு கீர்த்தை கொல்ல இவர்களை அனுப்பி வைத்தான் என்று....... 😢😢😢
ஏதல் என்ன செஞ்சாலும் கீர்த்கிட்ட கேக்குறான் இப்டியே போன ஒரு சல்லி காசு கூட கெடைக்காதுனு ஏதல் மனச கொஞ்சம் கொஞ்சமா மாத்துனா......😦😦😢

ஏதல் மேலயும் அந்த புதுசா வந்தவன் மேலயும் செம்ம கடுப்பு... 😨
அவங்கள ரென்டுல ஒன்னு பன்னனு...
எப்டியாச்சும் பானுவ காப்பாத்தனுனு கெலம்புரம்போ....😦😦
கீர்த் விஜிய பாக்கனு சொன்னா...
அவ விஜிய பாக்க போய்டான்🙂🙂 அவன் வந்தது நாங்க ரெண்டுபேரும் உன்னோட வீட்டுக்கு வந்தப்போ...

உன்ன கத்தியால குத்திடாங்க....
எல்லாரும் உன்ன ஹாஸ்பிடல்கு கூட்டிட்டு போனாங்க.......
உடனே கீர்த் என்ன🙂 ஹாஸ்பிடல்க்கு போக சொல்லிடான்....... 🙁🙁🙁

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now