என்று கர்ச்சித்தான்... 😠😠
சூர்யா அந்த இன்னொருவனை கீழே போட்டு உதை உதையென வயிற்றிலே உதைத்தான்...😡😡😡😥
அவர்களும் அடித்தனர் ஆனால் இவர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை..... 😡😡
கடைசிக்கு வலி தாங்க முடியாமல் சரி சொல்ர என்ன விட்று என்றான்...... 😡😥😣
பின் ஏதலை அடித்து கீழே தள்ளி கார்த்தி அவன் வைத்து கொம்பை பிடித்தவாறு அமர்ந்திருந்தான்....😠😡😡😡
பானுட்ட இருந்து அந்த ஆராய்ச்சி ஓட பேட்டன் ரைட்ஸ நா என்னோட பேருக்கு மாத்திட்ட .......😧😧
அவ என்னோட தங்கச்சி நெனச்சு அவள கொல்லவேனானு முடிவு பன்னி விஜிய கொல்ல நெனச்ச....😧😧😧😧
ஆனா கீர்த் அவங்கள காப்பாத்தி அவங்க நினைவ மட்டும் இழக்குற மாறி பன்னா .......😢😢😢😢
நானு அந்த ஆராய்ச்சி தான் என்கிட்ட கெடச்சுரிச்சில்ல அதனால அவங்கள விட்டுடா....😧😧😧
பானு மேல கோபம் இருந்தாலும் அவதான் எல்லாதையும் மறந்துடால்லனு சந்தோஷமா இருந்த..... 😡😡😡
ஆனா அது நிலைக்கல...
பானுக்கு எல்லா நினைவும் திரும்பிடுச்சு....
அவ என்ன போன் பன்னி மிரட்டுனா... 😧😧😨😨
ஆராய்ச்சியோட பத்திரம் என்ட இருக்கு இப்போ நீ அந்த பத்திரத்தை தரலனா விஜிய கொன்னு நீ தான் கொல பன்ன சொன்னேனு சொல்லிர்வானு மிரட்டுனா...😨😨😨😨😨
இவள விட்டா ஏதாவது கரச்சல் கூடுத்துடே இருப்பா....
அதனால தான் அவள கொல்ல வந்த..... 😨😨😨😨
மெக்ஸிகோல அவ கதய முடிக்க நெனச்ச ஆனா....
அந்த அஜய் அவள காப்பாத்திடான்........ 😢😢😢
இவனு ஜெயிலுக்கு போக காரணம் அந்த பானுவோட அப்பா தான் அதனால இவள பழிவாங்க நெனச்சா...
அதா நாங்க இரண்டு பேரு சேந்து பானுவ கொல்லனும்னு முடிவு பன்னோ ...
என்று முடித்தான்........😧😨😨
அவன் பேச பேச கார்த்திக்கு ஒன்றும் புரியவில்லை....
பானுக்கு என்போ நினைவு திரும்பியது.... 😡😥😧😧
அவ எதுக்கு ஏதல மிரட்ட போரா ....😧😧
விஜிய பானு காெல்ல போரானு மிரட்டுனா இத நா நம்பனுமா....
என்று அவன் கழுத்தை நெரித்து கேட்டான் பொய் சொல்லாத..... 😧😧😧
இப்போ சொல்ல போரியா இல்லை கழுத்த நெருச்சே கொல்லவா என்றான்...... 😧😧
அப்போது.......
ஒரு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது...... 😨😨😨
யார் என்று பார்ப்பதற்குள்....
ஏதலின் உடம்பிலும்...
அந்த இன்னெருவன் உடம்பிலும் புல்லட் இறங்கி இருந்தது.... 😧😨
😨😨
மருத்துவமனையில்....
அஜய்க்கு தலையில் பலமாக அடி பட்டிருந்தது....
இதனால்.....
உடனடியாக ஆபரேஷன் பன்ன வேண்டும் என்று கூறினார் டாக்டர்.... 😨😧😧😧
அதன்படியே கதிர் கையெழுத்திட ஆபரேஷன் ஆரம்பிக்க பட்டது..... 😢
பானுவிற்கு இரத்தம் நிறையா போயிற்று.... 😥😥😥😥
முடிந்த வரை காப்பாற்ற பார்க்கிறோம்.....
ஆனால் உறுதியாக சொல்ல முடியாது என்று டாக்டர் சொல்லி விட்டார்..... 😢😢😢😥😥😥
புல்லட் இறக்கப்பட்டது.... 😨
யார் என்று பார்த்தால்....... 😨😨😨😨
கீர்த்.......😨😧😥😡😥😧😧😨
கண்கள் முழுவதும் நீர் நிறைந்து ஒரு வித வலியுடன் நின்று கொண்டிருந்தான்.... 😡😡😧😨
அவனுக்கு பின்னாடி விஜியும் நின்று அங்கு என்ன நடக்கிறதென்று பார்த்து கொண்டிருந்தாள்..... 😨😨😨
Please share ur votes and commends 😊😊😊😊😊😊
💕💕 நினைவு 30 💕💕
Start from the beginning
