அஜய் எங்கே என திரும்பி பார்க்க அவன் முகத்தில் காயத்துடன் தனக்கு முன்பாக கட்டிப்போடப்படிருந்தான்........ 😨😨
டேய்....
அவர விடுங்க டா....
உங்களுக்கு தேவை என்னோட உயிர்தான அவர விடுங்க டா என்று கத்தினாள்... 😧😧😧
நீ சொன்னா நாங்க செய்யனுமா...
ஏ நீ தான என்னோட அப்பா கொன்ன ....😦😦
உன்ன அன்னிக்கே போலீஸ் கொன்னுடாங்கல்ல.....😦😦
நீ எப்டி உயிரோட....
என்று கேட்டாள் பானு...... 😨😦😨😦
அப்டி கேளு....
எப்டியு சாக போற தான...
சரி எல்லா தெரிஞ்சுட்டே சாகு...
என்றான்...... 😴😨😨😨
அவன் சொல்ல தொடங்கினான்......... 😮😮
ஒரு முறை நான் குடித்து விட்டு பெண்களிடம் கலாட்டா செய்வதை பார்த்த உன்னுடைய அப்பா போலீஸிடம் பிடித்து கொடுத்துவிட்டான்............😨😠😠😠
அதனால்..
அவனை பழி வாங்க அவனை பற்றி பல தகவல்களை சேமித்தேன் அப்போது தான் நீ அவனுடைய குழந்தையே இல்லை என தெரிய வந்தது.... 😥😥😥
அவனிடம் இதை பற்று பேசி பணம் பறிக்க நினைத்தேன் ஆனால் உங்கப்பே எதற்க்கும் ஒத்து வர வில்லை அதனால் அவனை கொன்று விட்டு பிறகு உன்னிடம் வந்து காசை பிடுங்க நினைத்தேன்...... 😨😨😨😠😠😠
நான் நினைத்தது போலவே வீட்டிற்கு தீ வைத்து குடும்பத்துடன் மேலே அனுப்பி வைத்து விட்டேன்.....
உன்னிடம் வருவதற்குள் உன் புருசனும் அந்த கார்த்தியும் என்னை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்து விட்டனர்.... 😧😧😧😧
நல்ல வேல அந்த
அந்த போலீஸ் என்னிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு தப்பிக்க விட்டான்.... 😨😨
வெளியில் நான் இறந்ததாகவே இருக்கட்டும்... என்று நினைத்தான்.... 😦😦
உன்னோட அப்பனாலதான் என்னோட வாழ்க்கையே போச்சு....
அவன கொன்னு கூட என்னோட ஆத்திரம் தீரல....😧😧😧
அப்பா தான் உன்னோட பிரென்டு .....
அதா.....
அந்த பரத் அவன வெச்சு உன்ன தூக்க நெனச்ச............😡😡😡😨😨
அப்போதா......
ஏதல் பத்தி தெரிய வந்தது.... 😨
அன்னிக்கு அவர்ட்ட உன்ன பத்தி சொன்னப்போ நம்பல..😧😧
நம்ப வெச்ச.... 😦😦
அவன்ட போன உன்ன பத்தி சொன்ன... 😠
உன்ன போட்டு தள்ளுனா போது 10 லட்சம்..... 😠😠😠
நானே உன்ன முடிச்சுருப்ப ...
பாவம் அவருக்கு உன்ன கொல்லனுமாம....... 😧😧
நேத்து கூட உங்கல சுத்த வெச்சது நா.... 😥😥
வீட்ட அடுச்சு நொருக்குனது ஏதல்.... 😥😥
என்றான் பெருமையாக...... 😧😠😠😠
அதனால இப்போ சாக டெடியா....
என்றான் கூலாக.... 😧😧😠😠
(காபி ரெடியா என்பது போல சாதாரணமாக கேட்டான்)
பானுவிற்கு தலை சுற்றியது.... 😥😥😥
மொதல்ல உன்னோட புருசன் அடி வாங்குறத பாரு.... 😦😦
என்று அந்த கட்டையாலேயே அஜய் தலையில் அடித்தான்.... 😧😦
அவ்வளவு தான்...
தன் உயிரே போய் விட்டது பானுவிற்கு........😭😭😭😭.
அஜய்....
வேனா அவர விட்றுங்க டா....
என்று கதறி அழ துவங்கினாள்....😭😭😭😭😭😭😭
அவனும் அந்த ஏதலும்...
அவளை நெருங்கி வந்தனர்.... 😧😧
கத்தியை எடுத்து கொண்டு அவளை நெருங்கினர்.....😥😧😧😧😧
கண் இமைக்கும் நேரத்தில் அவளது வயிற்றில் கத்தி இறங்கியது...... 😨😨😨😨
அடுத்த நினைவில் காண்போம்....
Pleace share ur votes and commends 😊😊😊😊😊😊
💕💕 நினைவு 29 💕💕
Start from the beginning
