💕💕 நினைவு 28 💕💕

Start from the beginning
                                        

அஜய்க்கு கோபம் தலைக்கேரியது...
யார் இதெல்லாம் செய்வதென்று அவனுக்கு புரிந்தது.... 😈

பல்லை கடித்துக் கொண்டு பானுவை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றான்..... 🙁🙁🙁

போகும் வழியில் கார்த்திக்கு விவரம் சொல்லி விட்டு வீடு திரும்பினர்...... 😐

அங்கு எல்லா பொருள்களும் உடைந்திருந்தது........
வீடே ரெண்டாக இருந்தது..... 😨😨😨

அப்போது அஜயிடமிருந்த போன் அடித்தது...
எடுத்து பேசும் போது....
இன்னிக்கு அவ்ளோதா...
நாளைக்கு மீதிய பாத்துக்குற..... 😨😡

பாத்து உன்னோட பென்டாட்டிய பத்திரமா பாத்துகோ அப்றோ எதாச்சுனா என்ன குத்தம் சொல்லாத.....😕
அவனே தான்....
ஏதலே தான்.... 😣😣

இன்னிக்கே அழுது தீத்துராத நாளைக்கும் கொஞ்சம் பாக்கி வச்சிறு யூஸ் ஆகும்...
என்று கால் கட்டானது..........😨😧😧😧

அஜய் கோபத்தில் கத்தினான்...
இதெல்லா அவன்தா பன்னிருப்பா
அவன அந்த ••••••அப்போவே கொன்னு போட்றுக்கனு.... 😨😡😡😡😡😡😡

விட்டுட்டு வந்த பாறு என்னோட தப்பு தான் என்று...😧😧😡😡
ஏற்கனவே நொறுங்கி போன டேபிளை கைகளால் அடித்தான்...
அது பாதி நொறுங்கி பேயிருந்தது.. மேலும் அவன் கைகளில் கிழித்து ரத்தம் வந்தது....... 😨😢😢😢

பானு பதறி போய் தன் துப்பட்டாவினை கிழித்து மஞ்சள் வைத்து கட்டு போட்டாள்.... 😥😥😥

எல்லா பொருளும் உடைந்திருந்தது....
ஒரே ஒரு அறையை மட்டும் சுத்தம் செய்து அங்கு
படுத்து கொண்டனரே தவிர கண்களில் தூக்கமில்லை..😢😢😥

அஜயின் முகத்தை கைகளில் ஏந்தியவள் அவனை தன் தோலில்
சாய்த்து கொண்டாள்....😢😥😢😥

ஏங்க....
ம்ம்....
என்னங்க......
அவனாள நம்பள ஒன்னு பன்ன முடியாது பா..... 🙄😥😑

நேர்ல வந்தா நீ அடுச்சே கொன்றுவனு அவனுக்கு தெரியும்  அதா இப்டிலா பன்றான்... 😧😥😥

என்ன பழிவாங்கனு சொல்லிட்டு உன்னயு கஸ்டப்படுத்துறான்ல.....
என்று அவள் கூறியது புரியாமல் கேட்டான் அஜய்.... 😧😧
பானுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்தான்...
ஆனால் அவனுக்கு தெரியாதது கூட பானு அறிந்திருந்தாள்.... 😥😑

அவளால் அதற்கு மேல் மறைக்க முடியாமல் அன்று கீர்த் கூறிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.......😥😥😥
அதை கேட்டதும் பானுவை கட்டிக்கொண்டு ....
நா இருக்க டா உனக்கு....
இதுக்கு மேல யாரு வேனு.... 😥😥😥

உனக்கு அப்பா அம்மா எல்லாமே நா தான்.....
புரிதா....
எல்லா சீக்கிரமே சரியாய்டும்.... 😥😥

நாளைக்கு நல்லபடியாக விடியுமா......

பொருத்திருந்து பார்ப்போம்..
அடுத்த நினைவில்....... 😑😑😑

Please share ur votes and commends 😊😊😊😊😊😊

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now