இவர்கள் பேசுவதை கேட்ட பானு வாயடைத்து போனாள்.... 😭😭😭
கண்களில் தாரை தாரையாய் கண்ணிர் .....😭😭😭
ஏன் இந்த சோதனை ......😥😥😥😢😢😢😢😢😢
இதை விஜியிடம் சொல்ல கூடாது....
அவளாவது தன் குடும்பத்துடன் மகிழ்வுடன் வாழ வேண்டும் என நினைத்தான்..... 😕😦😦😦
கார்த்தி நான் சொல்வதை கேள்...
அவசரபட்டு உங்கள் அனைவருடைய வாழ்க்கையை இங்கேயே முடித்து கொள்ளாதீர்கள் என்று எச்சரித்தான் கீர்த் 😦😦😦...
அந்த நேரம் அஜய் அங்கு வந்தான்....😧
ஏதோ அவன் வரும்போது காதில் விழுந்ததை கேட்டு விட்டு பேசினான்... 😲😲
எங்களுக்கு எங்கள பாத்துக்க தெரியும் நீ கெலம்பு.... 🙄🙄
அந்த ஏதல ஒரு கை பாக்காமா நா இங்கிருந்து வர மாட்டேன் என்றான் அஜய்.... 😊😠😠😠😠😡
அதற்குள் அந்த அறைக்கு யாறோ வருவதை உணர்ந்தனர்....😡😡
அஜய் திரும்புவதற்குள் அவன் முகத்தில் பலமான இரும்பால் தாக்க பட்டது..... 😦😨😨😧
என்ன நடக்கிறது என்று நினைப்பதற்குள் ....
அடுத்தடுத்து 10 பேர் அங்கு வந்து அவர்களை அடிக்க ஆரம்பித்து விட்டனர்.... 😧😨😧😨
நிலமை கை மீறி போவதை உணர்ந்த பானு சட்டென்று அன்று அஜய் அவளிடம் ஒரு டப்பாவை தந்தான் என்பது நியாபகம் வந்தது... 😢( நினைவு 18 ல் குறிப்பிடப்பட்டுள்ளது)
அது அனைவரிடமும் இருந்தது...
ஆனால் அது எங்க வைத்தாள் என்று தெரியவில்லை.... 😟😩
அங்கு அனைவரும் அடி வாங்கி கொண்டிருக்க ...😟
தியா பானுவை நோக்கி ஓடி வந்து அந்த டப்பா உங்க கிட்ட இருக்கா என்று கேட்டாள் பானு...
அவளும் திரு திரு வென முளிக்க ....😩😩😩
கார்த்தி அவர்களை எதிர்த்து சண்டை போட்டு கொண்டிருந்தான்... 😶😟😟
சூர்யா சரியான நேரத்தில் அந்த டப்பாவை எடுத்து எதையோ அமித்தி வெளியே தூக்கி போட்டான்.....😱😱😞
அதிலிருந்து போலிசுக்கு ஒரு அலாரம் அமைக்கபட்டதோடு வெளியே எரிந்த உடன் பலத்த இறைச்சலை ஏற்படுத்தியது.... 😲😲😲😞
அதில் கலைந்த ஏதலின் ஆட்கள் அவர்களை விட்டு விளகினர்....
பாவம் அஜய்க்கு நான் பலத்த காயம்..... 😥😭😭
5 நிமிடத்தில் போலிஸ் அவ்விடத்திற்கு வந்தனர்..... 😢
அங்கிருந்து ஏதல் முதல் அனைவரும் தப்பிக்க நினைக்கும் போது அவர்களை பிடித்து விட்டனர்...... 😟😲😲
ஆனால் அங்கிருந்த அனைவரையும் பிடித்த பின் தான் தெரிந்தது கீர்த்தும் ஏதலும் பெரிய மருத்துவர்கள் என்று.... 😦😡
அவர்கள் தங்கள் வக்கீல்களை வைத்து தப்பித்து விட்டனர்... 😧😧
இவர்களுக்கு பல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.........
விஜியிக்கு மருத்துவம் பார்க்க அங்கு சென்றதாக கார்த்தி கூறினான்....... 😢😢
இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்றும் அறிந்து அவர்கள் இந்தியாவின் போலிசிற்கு தகவல் அனுப்பி அவர்கள் விவரங்களை தெரிந்த பின்னரே அங்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்...😧😧😧
அங்கிருந்து போலிசின் காவலில் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டனர்.....😦😕😦😕
கவிக்கும் விஜியின் குடும்பங்களுக்கு விவரம் அனுப்பப்பட்டு அவர்களும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டனர்.....😡😡😠
அஜய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்... 😧😧
கதிர் தன் நண்பர்களை வைத்து அவர்கள் அனைவரையும் வெளியே கொண்டுவந்தான்.... 😶🙁🙁🙁
இவர்கள் சென்ற ஒரு மாதத்திற்குள் இத்தனையும் நடந்து விட்டது......
கவி என்ன ஏது என்று ஒரு வார்த்தையும் கேட்கவில்லை.... 😦
அவளுடைய அண்ணனாக வந்து சொல்லட்டும் என்று காத்திருந்தாள் 😕😕😕
விஜி அவளுடைய வீட்டிற்கு சென்று விட்டாள்... 😦😦😦
பானு அஜய்யுடன் மருத்துவமனையில் இருந்தாள்...😢..
அவர்கள் இந்தியா திரும்பி சரியாக பத்தே நாளில் கீர்த்தும் ஏதலும் இந்தியா வந்தார்கள்.... 😦🙁😦🙁
இனி என்ன நடக்க போகிறதென்று அடுத்த நினைவில் காண்போம்...... 😊😊😊
Please share ur votes and commends 😊😊😊😊😊😊
💕💕 நினைவு 27 💕💕
Start from the beginning
