அவளுக்கு உதவி செய்யவே தியாவின் மாமா மட்டுமே இருந்தார்....😑😢😢
பரத்தையும் தெரியாமல் அவள் அழைத்து விட்டாள்..... (நம்பிக்க துரோகி) 😐😡😡😡
உடனே ஏதலுக்கு தகவல் அனுப்பப்பட்டது.... 😠😠😠😠
அங்கு அவன் வந்து தியாவின் மாமாவை அடித்து போட்டு அவர்களை கடத்தி சென்றுவிட்டான்.........(பாவம் அடி பட்டது தான் மிச்சம்) 😐😤😤
அவர்களின் சிந்தனையில் இருந்து 5 வருடத்தில் நடக்கபட்ட அனைத்தும் அழிக்கபட்டது.... 😦😦
அவர்களின் நரம்பு ஒன்றில் மூளைக்கு செல்லும் நரம்பில் அந்த மருந்தை செலுத்தான் கீர்த் .........😨😲😲😲
அவர்கள் குணமடையும் வரை மயக்கத்திலே வைத்திருந்து அவர்களை பரத்தின் உதவியால் இந்தியாவிற்கு அனுப்பிவைக்க பட்டனர்........ 😧😮😮
மனமே இல்லாமல் விஜியை அனுப்பு வைத்தான்😥😥😥(போது டா நிறுத்து) 😠😠😠
அங்கு சென்ற உடன் குடும்பத்துடன் அவர்கள் வேற ஊருக்கு கூட்டி சென்று விட்டான் பரத்... 😰😰😰
அவர்களுக்கு பழைய நினைவு திரும்பால் பார்த்து கொண்டார்ன்...........😩😩😩
பின் அவர்களை விட்டு விலகிவிட்டான்......🤔🤔🤔
(அதுக்கு மேல அங்க இருந்தா செத்தான்) 😠😠😠😠
ஏதல் அவர்களை சுத்தமாகவே மறந்து விட்டான் அவன் வெற்றி கொண்டதாக நினைத்து மேலும் தவறுகள் செய்வதில் மும்மறமாக இறங்கினான்...... 😈😏😏(உனக்கு இருக்கு டி பெரிய ஆப்பு) 😠😠😠😠😠😠
கீர்த்துக்கு விஜியை பார்க்காமல் இருக்க முடியவில்லை....😶😶
அவனும் இந்தியா செல்ல முடிவெடுத்தான்.....😖(வந்துடாறு பா அமெரிக்க மாப்ள) 😠😠😠
அங்கு சென்று பரத்தின் உதவியுடன் அவளை பின் தொடர்ந்தான்.......😓😓😓
ஆனால் பானு அஜய்யை விரும்பியதும்....😍
விஜி கார்த்தியின் மீது விருப்பம் கொண்டுள்ளதும் அறிந்தான்......😯😯😯😯
அவர்களை எப்படி நெருங்குவது என்ன செய்வது என்று நினைக்கும் போது தன் மருத்துவத்தையே ஆயுதமாக்கினான்..... 😲😨😨😨😨
அவள் ஏதோ சிறிய பிரச்சனையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது அவளுக்கு ஒன்றும் நடக்காத போதும் அவளுக்கு பெரிய ஆபத்து இருப்பதாக அந்த மருத்துவரிடம் சொல்ல சொன்னான்......😠😠😠😠
அதே போல் சூர்யாவிடமும் கீர்த் ஒருவனை ஏற்பாடு செய்து அவர்கள் ஆராய்ச்சி பற்றி கூறி அவர்களை மெக்ஸிகோவிற்கு வரவழைத்தான்...😨😨😨😨😠😠😠
இதற்கிடையில் ஏதலுக்கு பார்க்க ஒரு நபர் சென்றிருந்தார்.....🤔🤔
அவர்..
உன் தங்கை யார் என தெரியுமா??
என்று கேட்கவும்... 😐
அவன் எந்த வித பதட்டமும் இன்றி அவள் இப்போது உயிருடன் இல்லை தன் அம்மா அப்பா உடன் சேர்ந்து இறந்து விட்டாள் என்றான்...... 🙁🙁🙁
நான் உன் உண்மையான தங்கையை கேட்டேன் என்றான்..
அதற்கும் அசராமல் பானு என்றான்.......... 😯😐😐😐
இல்லை உன் தங்கை விஜி என்றான்...... 😲😲
ஏதலின் முகத்தின் சிறு சலசலப்பு அவர் யார்??? 🤔🤔🤔🤔
அதன் பிறகு என்ன நடந்ததென்று அடுத்த நினைவில் காண்போம்....😊😊😊😊😊😊😊
.................................................................
இதுவரை ஆதரவளித்த என் கதை வாசிப்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்......
என் கதையை இன்னும் ஒரு 4 அல்லது 5 அப்டேட்டிற்குள் முடித்து விடலாம் என்று நினைக்கிறேன்....
நான் நினைத்த கதை ஒன்று ஆனால் எழுதிய கதை ஒன்று.....
ஏதேனும் குறைகள் இருந்தாள் தெரிவிக்கவும்.....
Please share ur votes and commends 😊😊😊😊😊😊😊😊
💕💕 நினைவு 26 💕💕
Start from the beginning
